அடேங்கப்பா!! ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷாவா இது!! குழந்தை பெற்ற பின்பும் உ ச் சக்கட்ட க வ ர் ச்சியில் வெளியிட்ட பு கைப்படம்… லேட்டஸ்ட் கிளிக் இதோ…!!

General News

நடிகை சாயிஷா திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின்பு க வ ர் ச்சி பு கைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. இதனை தொடர்ந்து தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

தமிழில் அறிமுகமாகிய முதல் படமே நல்ல வரவேற்பு கொடுத்ததை அடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆரியாவுடன் ஜோடி போட்டு நடித்த போது இருவரும் காதலில் வி ழுந்துள்ளனர்.

இதன்பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2019ம் ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுமார் 17 வயது மூத்த நடிகரை திருமணம் செய்து கொண்டது ரசிகர்களால் வி மர்சிக்கப்பட்டாலும் அதையெல்லாம் கண்டு கொ ள்ளாமல் இருந்தார் சாயிஷா.

திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு ஜோடியாக ‘டெடி’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சாயிஷா தமிழில் நடித்தார். எனினும் அவ்வப்போது தன்னுடைய கியூட் பு கைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அ தி ர்ச் சி கொடுத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சாயிஷா, திருமணத்திற்கு பின்பு ஹோம்லியாகவே பல பு கைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.

திருமணத்திற்கு பின் கடந்த ஆண்டு அரியானா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்து மீண்டும் கணவருடன் நடிக்க ஆரம்பித்தார். குழந்தை பெற்றப் பின்னும் கிளாமர் குறையாத ஆயிஷா, டாப் ஆங்கிளில் பு கைப்படத்தை பகிர்ந்து ஷா க் கொடுத்துள்ளார். இந்த பு கைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *