தமிழ் சினிமாவில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார், “அசீமை யார் என்றே தெரியாது, அவன் யாரு எனக்கு” என சரமாரியாக கே ள் விகளைக் கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது தனித்திறமையால் நடித்து பட்டைய கிளப்புவர் நடிகர் விஜயகுமார். இவரின் இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” என்ற திரைப்படம் மூலம் தான் சினிமாவில் நுழைந்தார்.
இவரின் முதல் படத்திலே இவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தாலும் இவர் சினிமாவை விட்டு வி ல கி திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இவருக்கு ஒரு ஆண்குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பல ச ர் ச் சைகளுக்கு மத்தியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாஸ் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்ட பின்னர் குக் வித் கோ மா ளி 1 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் அடித்தார்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6ல் உள்ள விக்ரமன், அசீம், தனலட்சுமி, ஷிவின் உள்ளிட்ட போ ட்டியாளர்களை பற்றியும் வி மர்சனம் செய்தார். இந்த நிலையில் அசீம் டைட்டில் வின்னரானதும், அவரைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்ததுடன், அப்போது எடுக்கப்பட்ட பு கைப்படங்களையும் இணையத்தில் ப கிர்ந்திருந்தார்.
இந்நிலையில் ச மீபத்தில் ஒரு பேட்டியில், “அசீம் நீ யாருன்னே தெரியாது, நான் உன் சீரியலை பார்த்தது இ ல் லை, உன்னை எனக்கு பி டிக்கவே பி டிக்காது” எனவும் கூறியுள்ளார். இதற்கு அசீமும் சிரித்துக் கொண்டே சமாளித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வை ர லா கி வருகிறதுடன், இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “இப்போதுதான் வனிதாவின் உண்மையான முகம் வெளியில் வந்துள்ளது அசீம் .” என தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.