அட நம்ம ஜிபி முத்துவா இது.? என்னா ஸ்டைலா இருக்காரு... ஆள் அடையாளமே தெ ரிய லையே...!! பு கைப்படத்தை பார்த்து வாயைப் பி ளந்த ரசிகர்கள்…

அட நம்ம ஜிபி முத்துவா இது.? என்னா ஸ்டைலா இருக்காரு… ஆள் அடையாளமே தெ ரிய லையே…!! பு கைப்படத்தை பார்த்து வாயைப் பி ளந்த ரசிகர்கள்…

Image News

தற்போது சினிமாவில் பல நடிகர் மற்றும் நடிகைகள் டிக் டாக் மற்றும் யூட்யூப் செயலிகள் மூலம் எப்படியோ சினிமாவில் ஒரு வாய்ப்பைப் பிடித்து விடுகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் பல நடிகர் நடிகைகள் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரம் பிடிக்க முடியாமல் போய் தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கிறார்கள். அதே போல சிலர் சினிமாவில் நல்ல நிலைமையிலும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமாகி youtube இல் சொந்தமாக ஒரு சேனலை ஓபன் செய்து, அதில் பல தனது வித்தியாசமான பேச்சால் வீடியோக்களை வெளியீட்டு, பல லட்ச ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு இணையத்தில் பிரபலமாக மாறிய ஜி பி முத்து கடந்த பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் மேலும் பாப்புலர் ஆனார். இறுதி வரைக்கும் நின்று முதல் பரிசை தட்டிச் செல்வார் என்று எ தி ர் பார்க்கப்பட்டிருந்த நேரத்தில் தானாகவே முன்வந்து பிக் பாஸ்லிருந்து வெ ளியேறினார் அந்த ஷோவில் அவர் இருபது நாட்கள் மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சேனலுக்கு சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

பிக் பாஸை  தொடர்ந்து அடுத்ததாக ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் நடிகர் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜி பி முத்து. மேலும், பல்வேறு புதிய படங்களில் நடிக்கவும் ஜி.பி.முத்துவிற்கு வாய்ப்பு வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் ஜி பி முத்து அவர்கள் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார்.

தற்போது குக் வித் கோமாளி ஷோவுக்காக அவர் ஹாலிவுட் கதாப்பாத்திரமான Thor போல கெட்டப் போட்டிருக்கிறார். அதில் அவர் அடையாளமே தெரியாத வகையில் தான் இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை க லாய்த்து வருகின்றனர்.

இதோ ஜி பி முத்துவின் அட்டகாசமான புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by R A M (@rithukutty.ram)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *