விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கென்றே பேர் போனவர்கள் என்றால் அது பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகிய இருவர் தான். இவர்கள் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எப்போதுமே கா மெடிக்கும், சிரிப்பிற்கும் ப ஞ்சம் இருப்பதி ல் லை. அவ்வாறான பல நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சி தான் Oo Solriya Oo Oohm Solriya நிகழ்ச்சி. மற்ற நிகழ்ச்சிகளை போலவே இந்த நிகழ்ச்சியும் காமெடி, கலாட்டா என ரசிகர்களை தங்களது நகைச்சுவைப் பேச்சுக்களால் கொள்ளை கொண்ட வண்ணமே இருக்கின்றது.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் ராமர், பயில்வான் ரங்கநாதன் மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் பேசிக் கொண்டிருந்த ராமர், தி டீ ரென தொகுப்பாளினி பிரியங்காவின் ஆடையில் கழுத்திற்கு கீழ்ப் பகுதியில் கை வைத்து விடுவார்.
இதைப் பார்த்த அறந்தாங்கி நிஷா உடனடியாக ராமரை தனது கையினால் ஓங்கி அ டி ப்பார். எது எவ்வாறாயினும் ராமரின் இந்த செயலானது ரசிகர்களின் மத்தியில் முகச் சு ளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர் விளையாட்டாக செய்திருந்தாலும், இந்த விஷயத்தைப் பார்த்துக் க டு ப்பான ரசிகர்கள் “இப்படியொரு த வ றான செயலை ராமரிடம் இருந்து கொஞ்சமும் எ தி ர்பார்க்கவி ல் லை” என்று கமெண்டுகளின் வாயிலாக தி ட் டித் தீர்த்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் படு வை ர லா கி வருகிறது.
எல்லை