மஞ்சள் நிற சேலையில் விஜய் பட பாடலை பாடி அசத்திய சிவாங்கி …!! என்ன பாடல் தெரியுமா…? வை ர லாகும் கியூட் வீடியோ !

General News videos

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போ ட்டியாளராக அறிமுகமாகியவர் தான் சிவாங்கி. இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோரின் மகள் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போ ட்டியாளராக அறிமுகமாகி தனது மென்மையான குரலால் பல ரசிகர்களை க வ ர் ந்தார். இவரின் குரலுக்கென உலகெங்கும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகி விட்டார். பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு. அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

இவரின் வெகுளித்தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வ சம்  இ ழு த்தார். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு பிரபலம் ஆகி விட்டார் சிவாங்கி.

தற்போது சேலையில் ரசிகர்களுக்காக அழகூரில் பூத்தவளே என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அத்துடன் ரசிகர்கள் லைக்ஸினை குவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *