கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் இனிமேல் அஜித்துடன் நடிக்கவே மா ட்டேன்.. 38 வயது பிரபல நடிகையின் அ தி ர டி முடிவு...!! யார் அந்த நடிகை... என்ன காரணம் தெரியுமா...?

கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் இனிமேல் அஜித்துடன் நடிக்கவே மா ட்டேன்.. 38 வயது பிரபல நடிகையின் அ தி ர டி முடிவு…!! யார் அந்த நடிகை… என்ன காரணம் தெரியுமா…?

General News Image News

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது அட்லி இயக்கும் ஜவான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனை முன்னணி நடிகர் ஒருவர் தன்னுடைய படத்தை இயக்க விடாமல் நி ராகரி த் ததால் அவருடைய படத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மா ட்டேன் என்று மிக உறுதியோடு இருக்கிறாராம் நடிகை நயன்தாரா.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தார். ஆனால், விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்திற்கு திருப்தியாக இ ல் லாத காரணத்தினால் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் தான் நடிகை நயன்தாரா நடிகர் அஜித் மீது கோ ப மாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்ததாக நடிகர் அஜித்குமார் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடிப்பதாக இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவனை நயன்தாரா தான் சிபாரிசு செய்து உள்ளாராம்.

அது மட்டும ல் லாமல், இதற்காக நடிகர் அஜித்திடமும், லைக்கா நிறுவனத்திடமும் பேசி உள்ளாராம் நடிகை நயன்தாரா. இதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒரு ஒன்லைன் கதையை வைத்துக் கொண்டு அஜித்திடம் அணுகி இருக்கிறார். அந்த ஒன்லைன் கதை பிடித்த உடனே முழு கதையை ரெடி செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால் அந்த முழு கதை நடிகர் அஜித்திற்கு பிடிக்கவி ல் லையாம். அது மட்டும் அ ல் லா மல் கதையில் சிறு மா ற்றம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார் நடிகர் அஜித்குமார்.

ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதையெல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் ஆசாத்தியமாக இருந்திருக்கிறார். இதனால் க டு ப்பான அஜித்குமார் ஏகே 62 திரைப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை நீ க் கி விட்டார். இந்த விஷயம் நயன்தாராவிற்கு தெரியவே நயன்தாரா அஜித்குமார் இடம் பேசி இருக்கிறார். ஆனால் அதைக் கேட்காமல் நடிகர் அஜித் ஏகே 62 திரைப்படத்தின் பொறுப்பை இயக்குனர் மகிழ் திருமேனியிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

இந்நிலையில், தனது கணவர் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெ ளியே ற்றப்பட்டதால் அஜித் மீது நயன்தாரா கோ ப த்தில் இருப்பதாக கி சுகி சுக்கப்படுகிறது. இதனால், இனிமேல் எத்தனை கோடிகள் கொட்டி கொடுத்தாலும் அஜித்துடன் நடிக்க மா ட் டேன் என்று நயன்தாரா முடிவு எடுத்துள்ளார் என பேசப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் க டும் தீ யா க பரவி வருகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவி ல் லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *