விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் மிகவும் சுவாரசியமாக ஓ டிக் கொண்டுள்ளது. இந்த தொடரில், முக்கிய கதாப்பாத்திரத்தில் அதாவது மூர்த்தியின் மனைவியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்கனவே முல்லை மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் க ர்ப்பமாக இருப்பது போல காட்சிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு கர்ப்பம் உறுதியாகி இருக்கிறது. தனம் நேற்றைய எபிசோடில் வாந்தி எடுத்தபோது அவரை மீனா ச ந் தேக கண்ணோடு பார்த்து கே ள் விகள் எழுப்பினார்.
இந்நிலையில் தனம் அவரது அம்மாவுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று செக்கப் செய்ய அவருக்கு கர்ப்பம் உறுதியாகிறது. அவருக்கு வயது அதிகம் என்பதால் ரிஸ்க் இருக்குமா என தனம் கு ழ ப்பத்தில் இருக்கிறார். டாக்டர் மாத்திரை கொடுத்து இரண்டு வாரங்கள் க ழி த்து வந்து பார்க்கும்படி கூறுகிறார். ஒரே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மூன்று பேர் கர்ப்பம் என்றால் அந்த விஷயத்தை மீனா எப்படி தாங்கி கொள்ள போகிறாரோ?
வாழ்த்துக்கள் தனம் ?
பாண்டியன் ஸ்டோர்ஸ் – இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VijayTV pic.twitter.com/MUJckdM3Ok
— Vijay Television (@vijaytelevision) February 11, 2023