என்னது விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-க்கு இவ்ளோ பெரிய மகனா? அவரே வெளியிட்ட புகைப்படம்… ஷா க் கில் ரசிகர்கள்...!!

என்னது விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-க்கு இவ்ளோ பெரிய மகனா? அவரே வெளியிட்ட புகைப்படம்… ஷா க் கில் ரசிகர்கள்…!!

Image News

விஜய் டிவியில் முதன் முறையாக ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் தான் திவ்யதர்ஷினி. விஜய் டிவிக்கு வந்த பின்னர் தான் திவ்யதர்ஷினியின் பெயர் டிடி என்று  மாறியது. அதுவும் முக்கியமாக திவ்யதர்ஷினி விஜய் டிவி மூலமாக பிரபலமானதற்கு முக்கிய காரணமே விஜய் டிவி நடத்திய காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள்  கலந்து கொண்டு உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு திவ்யதர்ஷினி நடத்திய பிறகு தான் மக்கள் கவனத்தை அவர் பக்கம் திருப்பினார். அது மட்டுமில்லாமல் இவரது அக்கா பிரியதர்ஷினியும் வி ஜேவாகவும், சீரியல் நடிகையாகவும்  பணியாற்றியவர் தான். தன் அக்காவை தன்னுடைய உறுதுணையாக நினைத்து தான் தன் முயற்சியை செய்தார் திவ்யதர்ஷினி. ஆனால் திவ்யதர்ஷினி சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தான் டி டி தன் திருமண வாழ்க்கையில் நுழைந்தார். இவர் ஸ்ரீகாந்த் என்பவரை தான் திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நி லைக்கவி ல்லை. கணவரை பிரிந்து தற்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். டிடி-யின் அக்கா பிரியதர்ஷினி மகன் ரிஷி-யுடன் இந்தோனேஷியாவிற்கு வெகேஷனுக்கு சென்றுள்ளார்.

எப்போதுமே அடிக்கடி டிடி வெளிநாடு சென்று வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார். அந்த வகையில் இவன் தன் மகன் என்று தன்னுடைய அக்கா மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 44 வயதான திவ்யதர்ஷினிக்கு இந்த வயசில் இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ரசிகர்கள் ஷா க் காகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *