யார் இந்த பாடகி வாணி ஜெயராம் தெரியுமா....!! இதுவரை அவரைப்பற்றி பலரும் அறிந்திடாத ஆச்சர்யமான உண்மைத் தகவல் இதோ...!!

யார் இந்த பாடகி வாணி ஜெயராம் தெரியுமா….!! இதுவரை அவரைப்பற்றி பலரும் அறிந்திடாத ஆச்சர்யமான உண்மைத் தகவல் இதோ…!!

General News

தமிழ் சினிமாவில் யாரும் எ தி ர்பாராத விதமாக 10 நாட்களுக்கு முன் இ ற ப் புக்குள்ளானவர் தான் பாடகி வாணி ஜெயராம். வீட்டில் தனிமையில் வசித்து வந்த இவர் தி டீ ரெ ன இரத்தக் காயங்களுடன் ச ட லமாக மீ ட்கப்பட்டது அனைவருக்கும் அ தி ர் ச் சியைக் கொடுத்தது. அத்தோடு இது கொ லையா அல்லது சாதாரண ம ர ண ம் தானா என தற்போது வரை போ லீ ஸார் வி சா ரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர் குறித்து இங்கு பார்ப்போம். அதாவது வாணி ஜெயராம் என்று அழைக்கப்படும் இவரது இயற்பெயர் கலைவாணி.

1945ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி துரைசாமி மற்றும் பத்மாவதி தம்பதியினருக்கு ஐந்தாவது மகளாகப் பிறந்தார். இசைப் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்ததால் இசை மீது இவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்ததாம். இதனால் ரி. ஆர் பாலசுப்ரமணியம், ஆர் எஸ் மணி ஆகியோரிடம் முறையான பயிற்சினையும் பெற்று வந்தார். தொடர்ந்து சிலோன் வானொலியில் ஒளிபரப்பாகும் ஹிந்தி பாடல்களால் ஈர்க்கப்பட்ட இவர், தானும் சினிமாவில் பாட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வந்தாராம்.

இதனால் 8 வயது முதலே ஆல் இந்தியா ரேடியோவில் முதலில் தன்னுடைய குரலைப் பதிவு செய்தார். பின்னர் சென்னையில் தனது பட்டப்பிடிப்பை நிறைவு செய்தார். பின்னர் 1969ல் ஜெயராம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் இவருக்கு இசை மீது இருந்த காரணத்தினால் கணவரும் இவருடைய கனவை நிறைவேற்ற உதவி செய்தாராம். தொடர்ந்து தனது விடா முயற்சியினால் 1971ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான குட்டி என்னும் படத்தில் முதல் முதலாகப் பாடினாராம்.

அன்று முதல் நான்கு தலைமுறைகள் பின்னணி பாடினார். இந்தியத் திரைப்படப் பாடல்களோடு தனி ஆல்பம் மற்றும் பக்திப் பாடல்களையும் பாடினார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். இவர் “ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

தமிழில் 1974 ம் ஆண்டு வெளியான தீர்க்கசுமங்கலி என்னும் படத்தில் பாடல்களைப் பாடியதன் மூலம் தான் அறிமுகமாகினாராம். ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில் போன்ற பாடல்களை தமிழ்த் திரையுலகில் பாடினார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார். தொடர்ந்து பல கச்சேரிகளிலும் பாடி இருக்கும் இவர் கிட்டத்தட்ட 10000 மேற்பட்ட  பாடல்களைப் பாடி இருக்கின்றாராம். இதற்காக பல விருதுகளையும் பெற்றிருக்கின்றாராம்.

இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த பின்னணி பாடகிக்கான உயரிய விருதாக வழங்கப்படும் தேசிய விருதினையும் பெற்றிருந்தாராம். இவர் தன்னுடைய கணவர் இ ற ந் த தைத் தொடர்ந்து தனியாகத் தான் வாழ்ந்து வருகின்றாராம். இப்படியான ஒரு நிலையில் தான் இவருடைய இ ற ப் பு எ தி ர்பாராத விதமாக நடந்துள்ளது. இவரது திடீர் இ ற ப் பு ரசிகர்களுக்கு மிகப் பெரிய சோ க த்தைக் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *