நடிகை லொஸ்லியா அவ்வப்போது க வ ர்ச் சியான உடையில் பு கைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது குட்டையான கவுன் அணிந்து வெளியிட்டுள்ள பு கைப்படம் இணையத்தில் வை ர லா கி வருகின்றது. இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து, பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவின், லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரும் தங்கள் காதலை பி ரேக் அப் செய்து விட்டார்கள். அதன் பின்பு லொஸ்லியா படத்தில் நடிப்பதில் ப ய ங் கர பிஸியாகியுள்ளார். பிக்பாஸிற்கு பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அந்த படங்கள் பெரிதாக ஓ டவி ல் லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த அவர் சமீப காலமாக கி ளாமர் காட்டி போட்டோஸ்களை வெளிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லாஸ்லியா மிக கவர்ச்சியாக ஷார்ட் உடையில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். லொஸ்லியா ஓரளவிற்கு படத்தில் நடித்தாலும் அவர் எ தி ர்பார்த்த வெற்றியை எந்தபடமும் கொடுக்கவி ல லை.
லொஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் 5 வயது அஞ்சலி பாப்பா போன்று இருப்பதாகக் கூறி வருகின்றனர். அந்த போட்டோக்கள் தற்போது வை ர ல் ஆகி வருகிறது. அத்துடன் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு லைக்ஸினை குவித்து வருகிறார்கள்.