18 வயது பெண்ணைக் காதலிக்கும் 48 வயது நடிகர்…!! யார் தெரியுமா…? அவங்க உங்களுக்கு மகள் மாதிரி இருப்பாங்களே.. வி ளா சித் தள்ளும் நெட்டிசன்கள்..!

General News Image News

திரைப்படங்களைப் பொறுத்த வரையில் ரசிகர்களால் மறக்க முடியாத படங்கள் எத்தனையோ இருக்கலாம். ஆனால் விரைவில் ம ற க்க முடியாத படங்கள் என்றால் அது காதல் படங்கள் தான். அவ்வாறான காதல் கதையம்சம் கொண்ட படங்களின் வரிசையில் இன்றளவும் முதல் இடத்தில் இருக்கும் படம் என்றால் அது ‘டைட்டானிக்’.  இப்படமானது 1997-ஆம் ஆண்டில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக லியோனார்டோ டிகாப்ரியோ  நடித்து உலகமெங்கும் பிரபலமானார். இந்த ஒரு படமே அவரை உலகமெங்கும் கொண்டு சென்று சேர்த்தது என்றே சொல்லலாம்.

இப்படம் வெளியாகி பல ஆண்டுகளை க டந்து விட்ட நிலையில் காதலர் தினத்தன்று ‘டைட்டானிக்’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான லியோனார்டோ டிகேப்ரியோ, இன்று வரை திருமணம் செய்து கொ ள் ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். அது மட்டுமல்லாது இவர் வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று நிலைத்து இ ரு க்காமல் வருவதும் போவதுமாய் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது 48 வயதான டிகாப்ரியோ, 18 வயது இருக்கும் மாடல் அழகி ஒருவரைக் காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியவுள்ளது. மேலும் இதனை உண்மை என்று உறுதிப்படுத்தும் வகையில் இவர்கள் இருவரும் எடுத்து கொண்ட பு கைப்படங்களும், வெளியாகி இணையத்தில் வை ர லாகி வருகிறது. இதனை அறிந்த நெட்டிசன்கள் மகள் வயதில் இருக்கும் பெண்ணை எப்படி உங்களால் காதலிக்க முடியும்? என்று கமெண்டுகளின் வாயிலாக கேள்வி கேட்டுத் தாறுமாறாக விளாசி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *