காதலர் தினத்தில் மகாலட்சுமி ரவீந்தருக்கு பதிவிட்ட காதல் பதிவு…!! போதும்டி இதுக்குமேல என்னால முடியலடி…!! என்று கூறிய ரவீந்தர்…!! அப்படி என்ன கூறினார் தெரியுமா..?

General News

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சியை வழங்கி வந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுபவர்.  இவர் பிரபல சீரியல் நடிகை வி ஜே மகாலக்ஷ்மியை செப்டம்பர் 1, 2022-ல் திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் Behindwoods-ல் பேட்டி ஒன்றில் பேசிய ரவீந்தர், “மகாலஷ்மியை திருமணம் செய்த பிறகு நடந்த நல்ல விஷயங்களில் ஒன்று, முன்பெல்லாம் திரைப்படங்களை பண்ணுவேன், பணத்தை பார்க்க முடியாது.. ஆனால் இப்போது பணம் பார்க்க முடிகிறது. அட என்ன இது.. பணமெல்லாம் பார்க்கிறோம் என்று நினைத்தேன். அந்த அளவுக்கு என்னுடைய வாழ்க்கை மா றி இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காதலர் தினமான இன்று பிப்ரவரி 14-ஐ முன்னிட்டு தமது பதிவில், “வெற்றி பெற இது போ ட்டியும் அ ல் ல வெற்றிக்கான அடையாளம் திருமணமும் அ ல் ல என்று குறிப்பிட்டிருந்தார்.

காதல்..!

உன் வாழ்நாள் முழுவதும் நீ சுவாசிக்கும் மூச்சு. தன்னை நேசிக்க மறந்த ஒருவனால் இன்னொரு மனிதனை நேசிப்பது கடினம். அப்படி உன்னை நேசிக்கும் நீ காதலுக்கான அடிப்படை தகுதி பெற்றவன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது காதல்னு சொல்வாங்க. ஆனா நிறைய எ தி ர்பார்ப்புகளும் இருக்கும் நிறைய விஷயங்கள் நம்ம எ தி ர்பார்ப்ப மீறியும் இருக்கும்.

அப்படி எல்லா நேரத்திலும் நம் எ தி ர்பார்ப்புகள் ஏ மா ற்றமாய் இருந்தாலும் எந்த கணத்திலும் ஒரு நொடி கூட அந்த காதல் குறையாம இருந்தா அது தான் உண்மையான காதல்.

என் மகாலக்ஷ்மியோட காதல் அவ்வளவு உண்மையான காதல். அப்போ என்னோட காதல் உண்மையான காதலா இ ல் லையானு கேக்குறீங்களா?

என்னோட காதல் அவ்வளவு உண்மையான காதல் இ ல் லைங்க. நா மகாலக்ஷ்மிய காதலிச்ச போது இருந்த காதல் அவ்வளவு உண்மை இ ல் லைங்க. நா Mrs. மகாலக்ஷ்மி ரவீந்திர காதலிக்கும் போது அதுல 1% கூட பொ ய் இ ல் லைங்க.

ஒரு வாழ்க்கை அழகா தெரியிறதும் ஒரு வாழ்க்கைய அழகா வாழ்றதும் நாம அடுத்தவங்க மேல வைக்குற மரியாதையும் காதல்னாலயும் தான். அப்படி எங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு பேரு மேலயும் அதிக மரியாதையும் காதலும் இருக்கு. நாம நேசிக்கிற மக்கள விட நம்மல நேசிக்கிற மக்கள love பண்றதுதான் life. அந்த life தான் என் wife.

Happy valentine’s day dear mahalakshmi❤️💐

போதும்டி இதுக்குமேல என்னால முடியலடி. எவ்ளோ யோசிச்சாலும் இவ்ளோதான் வருது😲😜 என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *