காதலர் தினத்தில் பிரேம்ஜி யாருக்கு ப்ரோபோஸ் செய்திருக்கிறார் பாருங்க! இணையத்தில் வை ரலாகும் காதலர் தின வீடியோ

காதலர் தினத்தில் பிரேம்ஜி யாருக்கு ப்ரோபோஸ் செய்திருக்கிறார் பாருங்க! இணையத்தில் வை ரலாகும் காதலர் தின வீடியோ

General News videos

பிரேம்ஜி அமரன் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்படநடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். என்னா கொடும சார் இது என்ற பஞ்ச் டைலாக்காகவும் அவர் மிகவும் பிரபலமானவர். அதுமட்டுமல்லாது எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ணமாட்டோமா? இந்த வசனம் கூட மிகவும் பிரபலமான வசனமாகும்.

பிரேம்ஜி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவருக்கு 43 வயதாகும் நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார். அவர் பாடகி வினைதா என்பவருடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து கி சுகி சுக்கப்பட்ட நிலையில் அதை அவர் ம று த்தார்.

இந்நிலையில் தற்போது காதலர் தினத்தில் பிரேம்ஜி ட்விட்டரில் போட்டிருக்கும் பதிவு வை ர ல் ஆகி இருக்கிறது. காதலர் தினத்தில் ப்ரொபோஸ் செய்வது போன்ற ஒரு வீடியோவை பிரேம்ஜி வெளியிட்டு இருக்கிறார். ‘உன்னை விடவே மா ட்டேன்’ என அவர் ம து பாட்டிலை பார்த்து தான் ப்ரொபோஸ் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்றொரு பதிவில் பிரேம்ஜி ‘பிப்ரவரி மாதத்தில் 29, 30, 31 ஆகிய தேதியை நீ க்கியவர்கள், 14ம் தேதியையும் நீ க் கி விட வேண்டும்’ என கா ட்டமாக கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *