பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவிற்கு நடைபெற்ற திருமணத்தில் நிஜத்தில் தாலி கட்டியது யார் என்பது குறித்த காணொளியை நடிகை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எழில் திருமண காட்சிகள் தான் வந்து கொண்டிருக்கிறது. நாடகத்தில் வி ல் லியான வர்ஷினி உடன் நடக்க இருந்த திருமணத்தை நி று த்தி விட்டு எழிலுக்கு, அவர் காதலித்து வரும் அமிர்தா உடனேயே திருமணத்தை நடத்தி வைக்கிறார் பாக்கியா.
அதற்குக் காரணம் தனக்கும் தனது கணவர் கோபிக்கும் இது போலத்தான் க ட் டாயத் திருமணம் செய்து வைத்து எங்கள் வாழ்க்கை இப்படி நா ச மாகி விட்டது. அதே போல மீண்டும் ஒரு கட்டாயத் திருமணத்தால் என் வாழ்க்கை போல என் பிள்ளையின் வாழ்க்கையும் நா ச மா வதை பார்க்க தனக்கு விருப்பம் இ ல் லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தி, எழில் காதலித்த அமிர்தா உடனே அவருக்கு திருமணத்தை முடித்து வைத்தார் பாக்யா.
பாக்கியா தவிர குடும்பத்தில் இருக்கும் வேறு யாருக்கும் அந்த திருமணத்தில் உடன்பாடு இ ல் லை. அதனால் எழில் – அமிர்தா மணக்கோலத்தில் வீட்டுக்கு வந்ததால் பாட்டி அவர்களை வாசலிலேயே நிற்க வைத்து அப்படியே வெளியில் போக சொல்கிறார். அதன் பின் அவரை சமாளிக்க படாத பாடு படுகிறார் பாக்யா. இந்த நிலையில் உண்மையான திருமணம் என்றால் மாப்பிள்ளை தான் பெண் கழுத்தில் தாலி காட்டுவார். ஆனால் சீரியல் கல்யாணத்தில் தாலியை யார் கட்டினார்கள் என்பதை நீங்களே வீடியோவில் பாருங்க.
அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா தான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். சீரியல் கல்யாணம் என்றால் இப்படித்தான் கல்யாணம் நடக்கும் போல என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்…
View this post on Instagram