90களில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகை ரேவதி செய்த த வ று என்ன தெரியுமா…? அவரின் திரை வாழ்க்கை வீ ழ் ச் சியடைய இதுதான் காரணம்…!!

General News

நடிகை ரேவதியின் திரைத்துறை வீழ்ச்சிக்கு அவர் யோசிக்காமல் செய்த இந்த விஷயங்கள் தான் காரணம் என சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார். 90களின் பிரபல நடிகையான ரேவதி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர். இவர் மண் வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அப்போதைய காலக் கட்டத்தில் உச்சியில் இருந்தார் என்றே சொல்லலாம். இவரது நளினத்திற்கும் சிரிப்பிற்குமே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது.

மேலும், அப்போதைய காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார். கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த ரேவதி மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2013ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வே றுபாடு காரணமாக வி வா கர த் துப் பெற்றுக் கொண்டனர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

தற்போது இவர் பெரியளவில் திரைப்படங்களில் நடிக்கா விட்டாலும் அண்மையில் ஜோதிகாவுடன் ஜாக்பாட் திரைப்படத்தில் நடித்து நம்மை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர், நடிகை ரேவதியின் வளர்ச்சி ஏன் த டைபட்டது? எனக் கேட்டதற்கு “ரேவதிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே ரேவதி திருமணம் செய்து கொண்டார்.

அவரது திருமணமே அவரின் வளர்ச்சி தடைபட்டதற்கு முதல் காரணமாக இருந்தது. ஆனாலும் திருமண வாழ்க்கையிலும் அவருக்கு சரியான நிலை அமையவி ல் லை. அதற்கு பின்னால் நடிப்புத் துறையில் முழு க வனத்தை செலுத்தாமல் டைரக்ஷன் துறையில் க வனம் செலுத்தத் தொடங்கி விட்டார். அதுவும் அவர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய மு டியாததற்கு மற்றுமொரு  காரணம்” என்று பதிலளித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *