தமிழில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மதராசப்பட்டினம். இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக பிரிட்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் நடித்திருப்பார். அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பெற்ற எமி ஜாக்சன் தாண்டவம், ஐ, கெத்து, தங்கமகன், எந்திரன் 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடித்த எமி ஜாக்சன் ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.
இப்போது மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தையடுத்து இவர் தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்குவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அந்த படத்துடன் சினிமா நடிப்புக்கே ஒரு பெரிய பிரேக் கொடுக்கும் விதமாக ஜார்ஜ் பன்னாயுட்டு எனும் தொழிலதிபரை தன்னுடைய பார்ட்னராக ஆக்கிக் கொண்டு மீண்டும் லண்டனில் செட்டில் ஆனார் எமி ஜாக்சன்.
திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங்கில் இருந்து வந்தார். ஆனால் சில ஆண்டுகளில் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வே றுபாடு காரணமாக இருவரும் பி ரேக் அப் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் மகன் உள்ளார். அக் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயர் வைத்துள்ளார். குழந்தை பிறந்தது முதல் குழந்தையின் முதல் பிறந்தநாள் வரை அனைத்தையும் கணவருடன் கொண்டாடினார்.
தற்போது எமி ஜாக்சன் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை டேட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஹாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை லிப் லாக் முத்தம் கொடுக்கும் ரொமாண்டிக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் எமி ஜாக்சன், காதலர் தினத்தை முன்னிட்டு அவரின் காதலர் எட் வெஸ்ட்விக் உடன் சேர்ந்து லிப் லாக் அடிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தவகையில் நடிகை எமி ஜாக்சனும் ஒரு பு கைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச் சியை கொடுத்துள்ளார். அதாவது மற்ற நடிகர், நடிகைகளைப் போல் அல்லாது ஒரு ஸ்டெப் மேலே சென்று காதலரின் நாக்குடன் தனது நாக்கு உரசும் செம்ம ரொமான்டிக்கான பு கைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷா க் ஆக்கி உள்ளார். தற்போது அந்த பு கைப்படம் சமூக வலைத்தளங்களில் வை ர லா கி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
View this post on Instagram