திரும்பவும் மாற்றம்!! ராஜா ராணி 2 புது சந்தியா யார் தெரியுமா...? அட இவங்க தானா...!! இவங்களும் செம்ம கியூட்டா தாம்பா இருக்காங்க...!! குஷியில் ரசிகர்கள்..!!

திரும்பவும் மாற்றம்!! ராஜா ராணி 2 புது சந்தியா யார் தெரியுமா…? அட இவங்க தானா…!! இவங்களும் செம்ம கியூட்டா தாம்பா இருக்காங்க…!! குஷியில் ரசிகர்கள்..!!

Cinema News Image News

விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த தொடரின் முதல் பாகல் வெற்றி கரமாக முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பொதுவாக சீரியல்கள் என்றால் அடிக்கடி ‘அவருக்கு பதில் இவர்’ என சொல்லி நடிகர் நடிகைகளை மாற்றி கொண்டே தான் இருப்பார்கள். அதுவும் விஜய் டிவியின் சீரியலில் தற்போது நடிகர்களை மாற்றுவது அதிகம் நடக்கிறது என்றே சொல்லலாம்.

மிகவும் கட்டுக்கோப்பான குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் எப்படி, தன்னுடைய பிரச்சனைகளை தகர்த்தெறிந்து, IPS அதிகாரியாக மாறுகிறார் என்பதே இந்த சீரியலின் மைய கரு. முதலில் இந்த சீரியலில் நாயகியாக ஆல்யா மானசா நடித்து வந்த நிலையில் அவர் இரண்டாவது கர்ப்பம் காரணமாக சீரியலில் இருந்து வி லக ரியா விஸ்வநாதன் நாயகியாக நடிக்க தொடங்கினார். தற்போது ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியாவாக நடித்து வந்த ரியா விஸ்வநாத் தற்போது வெளியேறி இருக்கிறார்.

அவர் சீரியலில் நடிக்க தொடங்கிய நாள் முதல் சந்தியா கதாபாத்திரத்தில் அவர் பொருத்தமாக இருக்கிறார். அதனால் அவரை ரசிகர்கள் சந்தியாவாக ஏற்றுக் கொண்டனர். இவர் சந்தியாவாக நடிக்க தொடங்கி ஒரு வருடம் ஆகும் நிலையில்  தி டீ ரென இந்த சீ ரியலில் இருந்து வெ ளியேறுவதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதாவது நான் ராஜா ராணி சீரியல் வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. இதுவரைக்கும் நான் ஒரு லைவ் வீடியோ போட்டதி ல் லை.

பட் இப்போ போடுறேனா அதற்கு காரணம் இனி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நான் இ ல் லை. வேற ஒருத்தங்க நடிக்கப் போகிறார்கள். இனி ரியா சந்தியாவாக ராஜா ராணி 2 வில் நடிக்கப் போவதி ல் லை என வ ரு த் தப்பட்டு பேசி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் சற்று அ தி ர் ச் சி அடைந்து இருக்கின்றனர். அதில் அவர் இதற்கு பிறகு ரியா என்ற நான் ராஜா ராணி சீரியலில் கிடையாது என்றும் வேறு ஒருவர் சந்தியாவாக நடித்து வருவதாகவும் கூறியுள்ளார். இனி சந்தியாவாக யார் நடிப்பார் என்ற கே ள் வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

இனி ராஜா ராணி 2ல் புது சந்தியாவாக நடிகை ஆஷா கௌடா நடிக்க இருக்கிறார். அவர் இதற்கு முன் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் நடித்து பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் கெட்டப்பிற்கு ஆஷா கவுடா பொருத்தமாக இருப்பார் என்பதால் இனி சீரியல் வி றுவி றுப்பாகும் என ரசிகர்கள் எ தி ர் பார்க்கின்றார்கள். ஹீரோயினை எதற்காக மா ற் றினார்கள் என தற்போது ரசிகர்கள் சீரியல் குழுவினரிடம் கே ள்வி எழுப்பி இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *