அடக்கடவுளே!! விஜய்டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் தி டீர் த ற் கொ லை...!! என்ன காரணம் தெரியுமா...? அ தி ர் ச் சியில் சக நடிகர்கள்...!!

அடக்கடவுளே!! விஜய்டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் தி டீர் த ற் கொ லை…!! என்ன காரணம் தெரியுமா…? அ தி ர் ச் சியில் சக நடிகர்கள்…!!

Death News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில், தமிழ் கேரக்டரில் நடித்து வந்த ஹரி த ற் கொ லை செய்து கொண்ட செய்தி அ தி ர் ச் சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாகவே திரையுலகில் அடுத்தடுத்து பல ம ர ண ங் கள் இடம் பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது கே.விஸ்வநாதன், வாணி ஜெயராம், கஜேந்திரன் என வெள்ளித்திரையில் தொடர்ந்து ம ர ண ங்கள் நிகழ்ந்து கொண்டு வந்த நிலையில் தற்போது சின்னத்திரையிலும் ஒரு உ யி ரி ழப்பு நிகழ்ந்துள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஒவ்வொரு சீரியலிலும் ஹீரோ ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருந்தாலும், அதே அளவிற்கு அதில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த தொடரானது இளம் நடிகர்களை வைத்து இயக்கப்படுகிறது, அதுவும் கல்லூரியை மையமாக கொண்ட கதையம்சம் என்பதால் இதற்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.

மேலும் கல்லூரியை மையமாக கொண்ட எல்லா கதைகளிலும் இரண்டு கேங் இருப்பது வழக்கம். அதேபோல் இந்த சீரியலிலும் இரண்டு கேங் உண்டு. தில் நாயகி வெண்ணிலாவின் கேங் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இருப்பினும் இப்போது இந்த கேங்கில் இருந்த ஒரு சில நடிகர்கள் சீரியலில் இருந்து விலகி விட்டனர். இவ்வாறான இந்த சீரியலில் நாயகியின் தோழனாக நடித்தவர் தான் ஹரி. இந்த சீரியலில், தமிழ் என்ற பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் ஹரி.

5 ஸ்டார் கேங் என்ற பெயரில், இந்த சீரியலில் பெரிய அளவில் இவர் ரீச் ஆனார். இது போக ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து சீரியலில் சில காலம் கேமியோ ரோல் செய்தார். இவர் நேற்றைய தினம் தி டீரென தூ க் குப் போட்டு த ற் கொ லை செய்துள்ளார். இவரின் இந்த தி டீர் முடிவை அறிந்த சக நடிகர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர். அது மட்டுமல்லாது இவரின் இ ழ ப்பிற்கு சின்னத்திரைப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய இ ர ங் கலினைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *