பிரபல நடிகை மீனா தன்னுடைய தோழியுடன் சேர்ந்து கொண்டு எனிமி திரைப்படத்தில் இடம் பெற்று ஹிட் அடித்த டம் டம் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வை ர லா கி வருகின்றது. 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். கண்ணழகியாக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அ டி எடுத்து வைத்த இவர் 90களில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னக மொழிகள் அனைத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், கமலஹாசன் என சீனியர் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் என தனது தலைமுறை உச்ச நட்சத்திரங்கள் வரை ஜோடி போட்டு ரசிகர்களின் க வ னத்தை ஈர்த்து இருக்கிறார். தற்போதும் சினிமாவை விட்டு விலகவில்லை, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தளவு சினிமாவின் மீது பற்று கொண்டவராக காணப்படுகிறார். இவருக்கு திருமணம் ஆகி நைனிகா என்ற மகள் இருக்கிறார். தற்பொழுது நைநிகாவும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் து ர தி ர் ஷ்டவசமாக நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பா திப்பு நோ யால் ம ர ண ம் அடைந்தார். இதனால் இவரது ரசிகர்கள் அ தி ர் ச் சி ஆனார்கள். இதனை தொடர்ந்து மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோவதாக பல ச ர் ச் சை யான விஷ யங்கள் பேசப்பட்ட போதும் அவர் அவரது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வீட்டில் நடக்கும் சில நிகழ்வுகள், பண்டிகை வாழ்த்து செய்தி பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளிலும் ஆர்வமாக தான் இருந்து வருகிறார்.
இதனால் சில காலம் பொது வெளியிலும் மீடியா வெளிச்சத்திலும் இருந்து ஒதுங்கி இருந்தார் நடிகை மீனா. இந்நிலையில் பழைய மீனாவை எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் எ திர்பார்ப்பு பொ ய்யாகவி ல் லை என்று தான் கூற வேண்டும். காரணம் நடிகை மீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார். வாழ்க்கை என்பது அவ்வளவுதான்.. மிகவும் சி றியது. அதில் ஒருவர் இ ற ந்து விட்டார் என்ற சோ க ம் இருக்க வேண்டியது தான்.. ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருப்பது நிச்சயமாக வாழ்க்கை ந ர க மாகி விடும்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நடிகை மீனா மீண்டும் தன்னுடைய இயல்பான வேலைகளை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், தன்னுடைய தோழியுடன் சேர்ந்து கொண்டு மால டம் டம் என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களின் க வ னத்தை ஈர்த்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வை ர லா கி வருகின்றது.
View this post on Instagram