அடடா!! இப்படியும் ஒரு அரிய வகை நோ யா ல் பா தி க்கப்பட்டுள்ள பிரபல நடிகை…!! இந்த நோ ய் பா தி ப்பால் படப்பிடிப்பை கூட நி று த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுமாம்..!! அவரே கூறிய அ தி ர் ச் சி தகவல்…!!!

General News Image News

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான அனுஷ்கா அரிய வகை நோ யா ல் அ வ திப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் அவரது ரசிகர்களை பெரும் அ தி ர் ச் சியில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலங்களாக முன்னணி நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை நோ ய்கள் குறித்து வெளிப்படையாக கூறி ரசிகர்களை அ தி ர் ச் சி யில் ஆழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோ யால் கஷ்டப்பட்டு வருவதாகவும் அதற்கு சி கி ச் சை எடுத்துக் கொண்டு இருந்ததையும் தெரிவித்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து நடிகை மம்தா மோகன் தாஸ், தன்னுடைய நிறம் மாறி வரும் அரிய வகை நோ யா ல் பா திக் கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  மேலும், நடிகை ஸ்ருதி ஹாசன், பூனம் கவுர் போன்ற நடிகைகளும் தங்களுடைய நோ ய் பா தி ப்புகள் குறிந்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது பிரபல நடிகை அனுஷ்கா தான் அரிய வகை நோ யா ல் பா தி க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக படங்கள் நடித்து பிரபலமானவர் தான் அனுஷ்கா ஷெட்டி.

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் இவர். சூப்பர் என்ற தெலுங்கு படம் மூலம் 2005ம் ஆண்டு அறிமுகமான இவர் அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில், சுந்தர் சி இயக்கத்தில், ‘ரெண்டு’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக முதன்முறையாக நடித்தார் அனுஷ்கா. ஆரம்பத்தில் காதல் காட்சி, க வ ர் ச்சி பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்ற படங்களில் நடித்து வந்த அவர் பின் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். பாகுபலி, அருந்ததி, பாகமதி, நிசப்தம் போன்று முக்கிய படங்களாக தேர்வு செய்து நடித்தார்.

இடையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை ஏற்றி நடித்ததால் பல ஆண்டுகள் உடல் எடையை கு றைக்க மு டி யாமல் க ஷ் டப்பட்டு வந்தார். பின் பாகுபலி 2 படம் உட்பட சில படங்களில் நடித்து வந்த அனுஷ்கா, க டி ன உடற்பயிற்சி செய்து தன்னுடைய புதிய படத்திற்காக உடல் எடையை கு றைத்திருக்கிறார். 35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை அனுஷ்காவிற்கு சிரிக்கும் வியாதி உள்ளதாக தெரிவித்திருந்தார்.

சிரிப்பது எல்லாம் ஒரு வி யா தியா என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது அப்படியல்ல நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பேன். சில நேரங்களில் படப்பிடிப்பில் சிரிக்க ஆரம்பித்தாரல் தொடர்ந்து 20 நிமிடம் வரை சிரிப்பேன், அப்போது படப்பிடிப்பை கூட நி று த்திவிட வேண்டிய சூழ்நிலை கூட இருக்கும் என கூறியிருக்கிறார். நடிகை அனுஷ்காவின் இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *