மலையாளம், தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர் தான் அனிகா. தற்போது இளம் நடிகையான அனிகா சுரேந்திரன், 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் குமாரின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிரபலமானவர். தற்போது, இவர் 18 வயதை தாண்டிய நிலையில், சமீப காலமாக ஹீரோயின்களுக்கு ச வால் விடும் வகையில் க வ ர் ச் சி போட்டோ ஷூட்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். இவர் ஏற்கனவே, ‘ஓ மை டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வை ர லா னது. ஓ மை டார்லிங் டிரெய்லரில் அனிகா மற்றும் மெல்வின் ஜி. பாபு இடையேயான பல லிப் லாக் மற்றும் நெருக்கமான காட்சிகள் இருந்ததைக் கண்டு ரசிகர்கள் அ தி ர் ச் சி அடைந்தனர். இதனால் இந்த வயதிலேயே இப்படியா? என்று பலரும் கே ள் வி எழுப்பி வந்தார்கள். பின்னர், அதன் பு கைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ச ர் ச் சை வெடித்தது.
இந்நிலையில், பிரபல நடிகை அனிகா சமீபத்தில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த வயதில் இது போன்ற காட்சிகளை ஏன் தேர்வு செய்தார், அதன் சவால்கள் என்ன என்பதை விளக்கியுள்ளார். ‘ஓ மை டார்லிங்’ ஒரு முழு நீள காதல் படம் என்றும், அதில் மு த்தக் காட்சிகளைத் த வி ர்க்க முடியாது என்றும், ஸ்கிரிப்டை விவரிக்கும் போது நெ ரு க்கமான காட்சிகளுக்கான முக்கியத்துவத்தையும் பற்றி இயக்குனர் குறிப்பிட்டுள்ளார் என்று அனிகா கூறினார்.
இந்நிலையில், கதைக்கு தேவைப்பட்டதால் தான் அந்த காட்சிகளை நடிக்க நான் ஓ கே சொன்னேன் என்றும், அதே சமயம் படத்தில் பார்க்கும் போது ஆ பா ச மாக இருக்காது என்றும், படத்தை பார்க்கும் போது பார்வையாளர்கள் அதை உணர்ந்து கொள்வார்கள் என்றும் எடுத்து கூறினார்.