இந்த விஷயம் முன்னாலேயே தெரிஞ்சிருந்தா அவளை டைவர்ஸ் பண்ணியிருப்பேன் என்று கூறிய ரவீந்தர்...!! என்ன காரணம் தெரியுமா...? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

இந்த விஷயம் முன்னாலேயே தெரிஞ்சிருந்தா அவளை டை வர்ஸ் பண்ணியிருப்பேன் என்று கூறிய ரவீந்தர்…!! என்ன காரணம் தெரியுமா…? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

General News

ரவீந்தர் சந்திரசேகரன் தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் பேனரில் ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’, ‘நட்புனா என்னனு தெரியுமா’, முருங்கை காய் சிப்ஸ்’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.  பிரபல தயாரிப்பாளரும், பிக் பாஸ் விமர்சகருமான ரவீந்தர் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை VJ மகாலட்சுமியை இரண்டு வருடங்களாக காதலித்து கடந்த ஆகஸ்ட் மாத இ று தியில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  மகாலட்சுமி ‘வாணி ராணி’ போன்ற தொடர்களில் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

‘செல்லமாய்’, ‘அலுவலகம்’, ‘அரசி’, ‘திரு மாங்கல்யம்’, ‘யாமிருக்க பயமேன்’, கேளடி கண்மணி, அன்பே வா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். சீரியல் நடிகை மற்றும் VJவுமான  மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது பலராலும் பல விதங்களில் விமர்சிக்கப்பட்டது. சிலரால் கே லியும் செய்யப்பட்டது. ஆனால் தங்களை நோக்கி அவ்வாறு வரக்கூடிய அப்படியான அணைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக நின்று பதில் அளித்து வந்தனர் மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் ஜோடி.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தங்களுடைய ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில் கிட்டத்தட்ட ஒரு மாதம் இவர்கள் திருமணம் பற்றிய பேச்சு தான் சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பிக் கிடந்தது. இந்நிலையில் சமீபத்தில் instagram நேரலையில் பேசிய ரவிந்தர் இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தால் மகாலட்சுமியை டைவர்ஸ் பண்ணி இருப்பேன் என்று கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அ தி ர் ச் சியில் ஆ ழ் த்தி இருக்கிறது.

பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் மற்றும் நடிகை VJ மகாலட்சுமி இருவரும் கடந்து சில மாதங்களுக்கு முன்பு எளிய முறையில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தங்களுடைய திருமண பு கைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தனர். அதன் பிறகு எங்கு பார்த்தாலும் இவர்களைப் பற்றிய பேச்சு தான் இருந்தது. பல தனியார் சேனல்களுக்கு பெட்டிகளும் கொடுத்து வந்தனர். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் டிரெண்டிங் ஜோடியாகவே இவர்கள் மாறிவிட்டனர். ஏனெனில் இவர்கள் எந்த விஷயம் செய்தாலும் அது வைரல் ஆகி விடுகிறது.

பல்வேறு தரப்பினரும் இவர்களுடைய திருமணம் குறித்து விமர்சனங்களையும் கே லி யான கருத்துக்களையும் வைத்து வந்தனர். குறிப்பாக ஒரு ஏழை இவ்வளவு குண்டாக இருந்தால் திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்வியையும் முன் வைத்தனர். அதனால் ரவீந்தரை வெறும் பணத்திற்காக மட்டும் தான் VJ மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்ற விமர்சனம் எங்கும் ஓ ங்கி ஒலித்தது.

சினிமா நடிகைகள் திருமணம் என்றால் கூட இந்தளவு பரபரப்பு இருந்திருக்காது. அந்த அளவிற்கு இவர்களின் திருமண பேச்சு இருந்தது. இதற்கு பதில் அளித்த VJ மகாலட்சுமி நான் பணத்திற்காக அவரை திருமணம் செய்து கொள்ளவி ல் லை. அது என்னிடமே நிறைய இருக்கிறது. அவருடைய அப்ரோச் மற்றும் அவரது பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று க த றா த கு றை யாக VJ மகாலட்சுமி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய திருமணம் குறித்து இன்ஸ்டாகிராம் லைவில் பேசியிருக்கும் ரவிந்தர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது என்னுடைய மனைவி மகாலட்சுமி தான் நடித்த அன்பே வா சீரியலை தொடர்ந்து பார்க்க வைக்கிறார். இந்த சீரியலை நான் பார்க்க வேண்டும் என்று அவர் முன்பே கூறியிருந்தால் மகாலட்சுமியை டைவர்ஸ் பண்ணி இருப்பேன் என்று நகைச்சுவையாக ஒரு பதிலை ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய இவர் ஆ த்தாடி இவர்கள் இதையே தலைப்புச் செய்தி ஆக்கிடுவாங்களே என்று பொ ய் யாக க வ லைப்படவும் செய்தார். இந்த நேரலையின் போது இந்த ஸ்கிரீனில் மகாலட்சுமி தோன்றவே இ ல் லை. இதை எடுத்து அவர் மகாலட்சுமி வெட்கப்படுவதாக ரவீந்தர் க லா ய்த்து இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வை ர லா கி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *