மீண்டும் திருமணத்திற்கு தயாரான நயன்தாரா...!! விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு து ர த்திக் கொண்டே வரும் பி ர ச் சனைகளால் நயன்தாரா எடுத்துள்ள தி டீர் முடிவு...!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்..!!

மீண்டும் திருமணத்திற்கு தயாரான நயன்தாரா…!! விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு து ர த்திக் கொண்டே வரும் பி ர ச் சனைகளால் நயன்தாரா எடுத்துள்ள தி டீர் முடிவு…!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்..!!

General News

திரை உலகில் கடந்த ஆண்டு பல பிரபலங்களின் திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை  ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விக்கி, நயன் தம்பதியினரை வாழ்த்தி இருந்தனர். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே ச ர் ச் சை யில் சி க் கி வருகிறார்கள்.

அதாவது திருமணத்தின் போது பவுன்சர்கள் பிரபலங்களை டா ர் ச்ச ர் செய்ததாக கூறப்பட்டது. அதன்பின்பு மறுநாள் திருப்பதி தேவஸ்தானம் சென்ற போது நயன்தாரா செருப்பு அணிந்ததாக ச ர் ச் சை எழுந்தது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க திருமணமான நான்கே மாதத்தில் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது மிகப்பெரிய பி ர ள யத் தையே ஏற்படுத்தியது என்று கூறலாம். இப்போது திருமணமாகி 8 மாதங்கள் ஆகியும் இவர்களை ச ர் ச் சை தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.

அதாவது திருமணத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் வெற்றி பெறவி ல் லை. ஆனால் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தின் படத்தை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் இப்போது ப றிபோய் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி ஜோசியரை நாடி உள்ளனர். அப்போது நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டிய நேரம் சரியி ல் லை என கூறியுள்ளார். ஆகையால் இருவரும் சிறிது காலம் பி ரி ந்து இருக்க வேண்டுமாம்.

அதன் பிறகு மீண்டும் நல்ல நேரம் பார்த்து விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று ஜோசியர் கூறியுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த பி ர ச் ச னை வருவது கெ ட் ட நேரத்தில் தாலி கட்டியது தான் என்று விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நம்பியதாக கூறப்படுகிறது. ஏனென்றால் விக்னேஷ் சிவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பல கோயில்களுக்கு சென்று வழிபடும் பு கைப்படங்கள் நிறைய  வெளியாகி உள்ளது. ஆனால் இந்த ஜோசியரின் அறிவுறுத்தலின்படி மீண்டும் நயன் விக்கி திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *