விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீ ரியலில் சந்தியாவாக முதலில் ஆலியா மானசா நடித்து வந்த நிலையில் கரு தரித்ததன் காரணமாக அவர் வெளியேறினார். இதையடுத்து சந்தியாவாக ரியா விஸ்வநாத் நடிக்க தொடங்கினார். இவர் சந்தியாவாக நடிக்க தொடங்கி ஒரு வருடம் ஆகும் நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து வி ல கி விட்டார். இவரைத் தொடர்ந்து ஆஷா என்பவர் சந்தியாவாக நடித்து வருகின்றார்.
மேலும் அர்ச்சனா கேரக்டரில் நடித்து வந்த வி ஜே அர்ச்சனாவும் வி ல கி வி ட்டதோடு அவருக்கு பதிலாக முத்தழகு சீரியல் அர்ச்சனா அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவ்வாறு கதாப்பாத்திரங்கள் இந்த சீரியலில் அ டிக்க டி மா றுவதால் ரசிகர்களை க டு ப் படையச் செய்துள்ளது.
இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த சீ ரியலில் பார்வதி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த வைஸ்ணவியும் வி ல கி விட்டதாக கூறப்படுகின்றது. அதற்குக் காரணம் அவர் தற்பொழுது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பப்படவுள்ள பொன்னி என்னும் சீ ரி யலில் மெயின் ரோலில் நடித்து வருகின்றார். தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ கூட வெளியாகியுள்ளது.
மேலும் நீண்ட நாட்களாக ராஜா ராணி சீரியலில் பார்வதி கதாப்பாத்திரத்திற்கான எந்தக் கதையும் காண்பிக்கப்படவி ல் லை. அதே நேரம் புதிய சீரியலில் நடிக்கும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.