இந்த விஷயத்துக்காக பணம் கொடுத்தப்போ கோ ப ப்பட்டாங்க...!! மறைந்த வி ஜே சித்ரா பற்றி இதுவரை வெளிவராத ர கசியம்...!! பிரபல இசையமைப்பாளர் கூறிய உண்மைத் தகவல்...!! என்ன தெரியுமா...?

இந்த விஷயத்துக்காக பணம் கொடுத்தப்போ கோ ப ப்பட்டாங்க…!! மறைந்த வி ஜே சித்ரா பற்றி இதுவரை வெளிவராத ர கசியம்…!! பிரபல இசையமைப்பாளர் கூறிய உண்மைத் தகவல்…!! என்ன தெரியுமா…?

General News

விஜய் டிவியின்  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபல நட்சத்திரமாக வலம் வந்தவர், வி‌ஜே சித்ரா. கடந்த 2013 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரமாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் கடந்த 2020 டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா த ற்கொ லை செய்து கொண்டார் என்ற விஷயம் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியது.

அந்த சமயத்தில் அவருடைய ம ர ண ம் குறித்து பல்வேறு ச ர் ச் சை கள் எழுந்தன. இவரது ம ர ண ம் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல சின்னத்திரை பிரபலங்கள் இடையேயும் க டு ம் அ தி ர் ச் சி யையும், மிகுந்த  மனவே த னை யையும் அப்போது உருவாக்கியது.  இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை இசையமைப்பாளர் ஶ்ரீ காந்த் தேவா அளித்துள்ளார்.

அதில் தன்னுடைய குண்டன் ஆல்பம் குறித்து சில தகவல்களை ப கிர்ந்துள்ளார். இந்த குண்டன் ஆல்பம் தான் சித்ரா நடிப்பில் க டை சியாக வெளியாகியது.  இந்த பாடலை உருவாக்க ஆர்வம் காட்டியது சித்ரா தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிஸியாக நடித்து வரும் போதே சித்ரா இந்த ஆல்பத்தில் நடித்தார். ஒரு நாள் கால்சீட்டில் எடுக்க நினேத்தோம். ஆனால் முடியவி ல் லை.

இரண்டாம் நாள் படப்பிடிப்பு முடிந்ததும் பணத்தை சித்ராவிடம் கொடுத்த போது கோ ப ப் பட்டு விட்டார். இந்த ஆல்பத்தில் நடிக்க சித்ரா பணம் எதுவும் வாங்கவி ல் லை. சித்ரா இ ற ந் த பிறகு இந்த ஆல்பத்தை வெளியிட மனம் வரவி ல் லை. இருந்தாலும் சித்ராவின் ஆசியோடு இப்போது வெளியாகிறது.  இந்த ஆல்பத்தை சித்ராவின் ரசிகர்கள் மற்றும் அவரின் பெற்றோருக்கு டெடிகேட் செய்கிறோம்.” என ஶ்ரீ காந்த் தேவா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *