நடிகர் விவேக்கின் ம ர ண த் திற்கு உண்மையான காரணம் இது மட்டும் தான்...!! இந்த ஒரு பு கைப்படத்தைப் பகிர்ந்து வ த ந் திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்...!!

நடிகர் விவேக்கின் ம ர ண த் திற்கு உண்மையான காரணம் இது மட்டும் தான்…!! இந்த ஒரு பு கைப்படத்தைப் பகிர்ந்து வ த ந் திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்…!!

General News

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் விவேக் அவர்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இவருடைய காமெடி சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். அனைத்து முன்னணி கதாநாயகர்களோடும் இவர் நடித்துள்ளார். காமெடி நடிகராக மட்டுமில்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்புக்கும், நகைச்சுவை திறமைக்கும் என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

நடிகர் விவேக் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இருந்தார். பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வையும் சொல்லியிருந்தார். அதில் பொதுமக்கள் யாரும் அ ச் சம் கொள்ள வே ண்டாம். அனைவரும் த வ றாமல் தடுப்பூசி போடுங்கள் என்று விவேக் கூறியிருந்தார்.  தடுப்பூசி போட்ட அடுத்த நாளே தி டீ ர் மா ர டைப்பு காரணமாக உ யி ரி ழ ந் தா ர். இவர் உ யி ரி ழ ப்பிற்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இ ர ங் க லை தெரிவித்து இருந்தார்கள்.

நடிகர் விவேக் ம ர ண த் திற்கு அவர் போட்டுக் கொண்ட கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று சிலர் சோசியல் மீடியாவில் வ த ந் தி களைப் ப ர ப்பினர். இதனிடையே விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நடிகர் விவேக் ம ர ண த் திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பு கா ர் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம், நடிகர் விவேக்கின் ம ர ண ம் தொடர்பாக ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுகாதார ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்கள்.

அதன் அடிப்படையில் தேசிய தடுப்பூசி ஆய்வு குழுவினர் வி சா ர ணை மேற்கொண்டனர். மேலும், அந்த வி சார ணையில் நடிகர் விவேக் ம ர ண த் திற்கும் தடுப்பூசிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இ ல் லை. நடிகர் விவேக்  இர த்த அ ழு த்தம் காரணமாக மா  ர டை ப்பு ஏற்பட்டு உ யி ரி ழ ந் துள்ளார் என்று வல்லுநர் குழு அறிக்கை வெளி யிட்டுள்ளார்கள். இதன் மூலம் விவேக் ம ர ண த் திற்கு கொரோனா தடுப்பூசி காரணமி ல் லை என்று ப ர வி வந்த வ த ந் திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதேபோல விவேக்கின் ம றை வு குறித்து பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசிய போது, விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவமனையில் மட்டும் 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரத்தக் குழாயில் ஒரே நாளில் அடைப்பு ஏ ற்ப டாது. இணைநோய் உள்ளவர்களும் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும், விவேக்கின் உடல்நிலை பா தி க்கப்பட்டதற்கும் நூறு சதவீதம் எந்த தொடர்புமி ல் லை என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் சென்னையில் துவங்கப்பட்ட தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் பு கைப்பட கண்காட்சியில் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது விவேக்கிற்கு தடுப்பூசி போட்ட போது எடுத்த பு கைப்படத்தை நீண்ட நேரமாக மன உ ரு க்கமுடன் பார்த்துக் கொண்டு இருந்தார். இதைத் தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன் ‘இங்கே பல டச்சிங்கான பு கை ப்படங்கள் காண்பித்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது எடுத்த பு கைப்படத்தை பார்த்தபோது மிகவும் டச்சிங்காக இருந்தது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *