பிரபல நடிகையை காதலித்து தாலி கூட கட்டாமல் ர க சியமாக குடும்பம் நடத்திய பிரபல நடிகர்!! இரண்டு மகன்கள் தலைக்கு மேல் வளந்த பின் தாலி கட்டிய நெகிழ்ச்சியான தருணம்!! யார் அவர்கள் தெரியுமா?

General News videos

ஆரம்ப காலத்தில் தன்னுடைய கட்டுக் கோப்பான உடலின் மூலமாக மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகர் தான் ரியாஸ் கான். இவர் தன் வாழ்க்கையில் பல மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடிகராகவும், குணச்சித்திர  மற்றும் வி ல் ல ன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவில் வலம் வந்த பிரபல நடிகையான உமா என்பவரை காதலித்து வந்தார்.  அதன் பிறகு தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்தார். அவர் ஒரு திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.

ரியாஸ் கான் கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரான ரஷீத் மற்றும் ரஷீதா பானு ஆகியோருக்குப் பிறந்தார். நடிகர் ரியாஸ் கானுக்கு ஒரு சகோதரி கூட இருக்கிறார். ஆனால் இது நாள் வரைக்கும் ரியாஸ் கானுக்கு ஒரு சகோதரி இருப்பதே இதுவரை யாருக்குமே தெரியாது. அவரது பெயர் தான் ரோஷினி. அவரது தந்தை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்ததாலும், தென்னிந்தியத் திரைப்படங்கள் அனைத்தும் இப்போது சென்னையில் படமாக்கப்படுவதால், அவரது குடும்பம் அங்கு குடிபெயர்ந்தது.

தன்னுடைய இளமை காலத்தை சென்னையில் தான் க ழி த்துளார். மேலும் தன்னுடைய கல்லூரி காலத்தை வெளிநாட்டில் க ழி த்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் இசையமைப்பாளர் காமேஷ் மற்றும் நடிகை கமலா காமேஷ் ஆகியோரின் மகளான நடிகை உமா ரியாஸை மணந்தார். இந்த தம்பதிக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். ஸ்டாலின் மற்றும் போக்கிரி ராஜா ஆகியோரின் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்தார்.

ஆனால் ரியாஸ் கான் தன் வாழ்க்கையில் எத்தனையோ படத்தில் நடித்து இருந்தாலுமே தற்போது எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்காமல் ஹிந்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் இன்ஷேப் ஹெல்த் & ஃபிட்னஸ் எனப்படும் சென்னையை தளமாகக் கொண்ட ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். மேலும், நடிகர் ரியாஸ் கான் தீவிர பாடிபில்டர் ஆவார். அவர் தனது உடற்கல்வியில் உன்னிப்பாக இருக்கிறார். ரியாஸ் கான் மகன் இப்போது தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். நடிகை உமாவுக்கு திருமணமாகி சுமார் 29 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை இருவரும் ஒன்றாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது திருமணத்துக்கு பெற்றோர்களிடம் இருந்து க டு ம் எ தி ர் ப் பு கிளம்பியது. ஆனால், இருவரும் திருமணமாகி கொல்லத்தில் தங்கியுள்ளனர். மேலும், நடிகர் ரியாஸ் முஸ்லிம் ஆனால் நடிகை உமா இந்து ஆகியோர் தங்கள் வீட்டிற்கு எ தி ரா க பு கார் அளித்துள்ளனர். இந்நிலையில் 29 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது நடிகை உமாவுக்கு ரியாஸ் கான் தாலி கட்டுவதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *