தமிழ் திரைத்துறையில் தொகுப்பாளினியாக நுழைந்து தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிக்காட்டி 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணியில் இருந்து சாதனை செய்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை போல இவரது அக்கா பிரியதர்ஷினியும் தமிழ் சினிமாவில் தொகுப்பாளினியாக, நடனக் கலைஞராக மற்றும் சீரியல் நடிகையாக வலம் வந்திருக்கிறார். தற்போது கூட சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எ தி ர் நீச்சல் என்ற வெற்றிகரமான தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இவர் எதார்த்தமாக நடிக்கிறார் என இந்த சீரியலுக்காக அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் வருகின்றன. ஓய்வு கிடைக்கும் நேரங்களில் பிரியதர்ஷினி தனது குடும்பத்துடன் வெளியே செல்வதும், அங்கு எடுக்கும் பு கைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் வழக்கம்.
அப்படி அவர் அண்மையில் நீச்சல் குள உடையில் தனது கணவருடன் எடுத்த பு கைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியதர்ஷினியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.