ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் நடிக்க வைக்க இப்படித்தான் கதை சொன்னாங்க…!! ஆனால் படம் வெளிவந்த பிறகு இப்படி ஆகி விட்டது…!! மனம் திறந்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜா….!!

Cinema News

தமிழ் சினிமாவின் திரை துறைக்கு வந்த ஆரம்பத்திலிருந்து இன்று வரை பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷங்கர். இவரின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.  அந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் காமெடியில் பின்னி பெடலெடுத்து இருப்பார் நடிகர் விவேக் அவர்கள். அதிலும் குறிப்பாக அங்கவை சங்கவை இவர்களை வைத்து வரும் காமெடி காட்சிகள் அப்போது மக்கள் மத்தியில் மிகப் பெரும் பிரபலமானது.

இந்த படம் வெளியான போது அனைவரிடத்திலும் இந்த காமெடி மிகவும் பிரபலமானாலும், ச மீபத்தில் இந்த காட்சி சமூக வலைதளத்தில் பெரும் வி மர்சனத்திற்கு உள்ளானது. அதாவது நிஜத்தில் வெள்ளையாக இருப்பவர்களை காமெடி என்ற பெயரில் கருப்பாக மாற்றி அவர்களை வைத்து காமெடி செய்து இருப்பது என்பது அவர்களை உருவக் கே லி செய்வது போல தான் என்றும், ஷங்கர் எப்படி இப்படி ஒரு காட்சியை வைத்தார் என்றும் வி மர்சனங்கள் எழுந்தது.

அதுமட்டுமில்லாமல் சாலமன் பாப்பையா போன்ற ஒரு நபர் எப்படி உருவக் கே லி செய்யும்படியான காமெடியில் நடித்தார் என்ற கே ள்வியும் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கூறுகையில், சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவை நடிக்க அழைத்த போது அவர்கள் கூறிய கதை வேறு ” அதாவது முதலில் அவர்கள் கூறிய கதையில் கருப்பு நிறத்தில் இருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் அ வ தி ப்படும் தகப்பன்.

அதே போல கருப்பாக இருக்கும் கதாநாயகன், அவருக்கு சிகப்பாக இருக்கும் கதாநாயகி. இப்படி இருக்கையில் படத்தின் முடிவில் கருப்பாக இருக்கும் கதாநாயகனுக்கு சிகப்பாக இருக்கும் மனைவி, அதே போல கருப்பாக இருக்கும் அந்த பெண்களுக்கு சிகப்பாக இருக்கும் மணமகன்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் நிறம் என்பது மோ ச மானது அ ல் ல என்ற கருத்தை உள்ளடக்கிய கதை என சொல்லித்தான் சாலமன் பாப்பையாவை நடிப்பதற்கு அழைத்தார்கள்.

ஆனால் படமோ 3 மணி நேரம். எனவே இவர்களுக்கான அந்த கதையை விட்டு விட்டு படம் வேறு வழியில் சென்று விட்டது. அதே போல அங்கவை, சங்கவை என்ற இருவரையும் அ வ மா னப்படுத்தி விட்டனர் என்று ச ர் ச் சை எழுந்தது. ஆனால் எந்த இலக்கியத்திலும் அங்கவை, சங்கவை என்ற பெயர் பாரி மகளிருக்கு இருந்ததாக எந்தவித இலக்கியச் சான்றும் இ ல் லை, பின்னாளில் வந்த கதைகளில் தான் இருக்கிறது. அதே போல படத்தில் சாலமன் பாப்பையாவின் பெயர் தொண்டை மானே தவிர பாரி கி டை யாது. பொதுவாக பல நபர்களின் பெயர் ராஜா என இருக்கிறது அதற்காக ராஜா என ஏன் பெயர் வைத்தீர்கள் என்று கேட்ட முடியுமா.

படம் வெளியான பிறகு பலரும் மிகவும் கே வ ல மாக தி ட் டினார்கள். சாலமன் பாப்பையா தொடர்ந்து 13 வருடங்கள் திருக்குறள், சங்க இலக்கியம் என பலவற்றை மேடையில் பேசி இருக்கிறார். பாராட்ட மனமில்லாத நம் மக்கள் டிவியில் அங்கவை, சங்கவை என்று வந்தவுடன் தி ட் டு கின்றனர். கதை தொடங்கிய போது முதலில் சொன்னது போன்று தான் இருந்தது. அதனால் தான் அவர் நடித்தார். ஆனால் கதை மா றி யதால் நாங்கள் என்ன செய் ய முடியும். நீங்கள் என்னிடம் பேட்டி எடுக்கும் போது ஒரு கே ள் வி கேட்டால் நான் பாதியில் எழுந்து செல்ல மு டியாது.

அது போலத் தான் அப்போது ஏ வி எம் தயாரிக்கும் படம், சங்கர் இயக்குகிறார், ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார், அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கிறார் என்று தான் தோன்றியதே தவிர இவற்றை சரி செய்தால் தான் என்னால் படத்தில் நடிக்க முடியும் என்று அப்போது சொல்ல முடியவி ல் லை. அந்த அனுபவத்தினால் தான் பின்னாளில் நான் அந்த மாதிரியான கதை வந்தால் ஏற்றுக் கொள்வதி ல் லை. அதுபோல சாலமன் பாப்பையா வீட்டிலும் இந்த ச ம் பவத்திற்கு பிறகு க டு மை யாக எ தி ர் த்தார்கள். எனவே தான் அவர் அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவி ல் லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *