விஜய் தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியை பல பின்னணி பாடகர்கள் நடுவராக இருந்து பிரம்மாண்ட முறையில் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பாடகர்கள் ஆனவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா இருவரும் இணைந்து பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் தான் சிவாங்கி.
சூப்பர் சிங்கரில் அனைவரையும் கவர்ந்த சிவாங்கி, அதன் பின் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்து வருகிறார். விஜய் டிவி பிரபலங்களில் டாப் இடத்தில் கோ மா ளியாக இருந்து வந்த ஷிவாங்கி தற்போது சமையலை கற்றுக் கொண்டு போ ட்டியாளராக குக் வித் கோ மா ளி 4ல் கலந்து கொண்டு வருகிறார்.
இதற்கு இடையில் பாடல், ரீல்ஸ் என்று பதிவிட்டு வரும் சிவாங்கி போட்டோஷூட் எடுத்து வெளியிட்டும் வருகிறார். தற்போது பிளாக் நிற ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram