பிரபல முன்னணி தமிழ் இயக்குனர் திடீர் மரணம்..!! இந்த வயதிலேயே மரணமா என அதிர்ச்சியில் திரையுலகம்..!! கதறும் ரசிகர்கள்..!!

Cinema News Death News

பிரபல முன்னணி பாடகரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ஷரிக் கான், ஸ்ரீ திவ்யா, விடிவி கணேஷ் வைத்து பென்சில் என்ற மாஸ் படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கான காரணம் எதுவும் தற்போது வரை தெரியவில்லை. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக கலக்கிய படங்களில் ஒன்று பென்சில். அப்படத்திற்கு பிறகு அவர் வாசுவின் கர்பிணிகள் என்ற படத்தை இயக்கி வந்துள்ளார்.

இந்த படத்தில் நீயா நானா கோபிநாத், அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார், சீதா போன்ற பிரபல முன்னணி பிரபலங்கள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். அடுத்த வருடம் இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆவதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான் இயக்குனர் மணி நாகராஜ் அவர்களின் மரண செய்தி அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *