அட 40 வயதாகியும் த்ரிஷா திருமணத்தை வெ று க்க இவர்கள் தான் காரணமாம்! அட இந்த 4 பேர் தானா...!! உண்மையை உ டை த்த பயில்வான்...!!

அட 40 வயதாகியும் த்ரிஷா திருமணத்தை வெ று க்க இவர்கள் தான் காரணமாம்! அட இந்த 4 பேர் தானா…!! உண்மையை உ டை த்த பயில்வான்…!!

General News Image News

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை திரிஷா. பல வருடங்களாக முன்னணி அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் திரிஷா தற்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை த்ரிஷா சமீபகாலமாக பல பி ரச் ச னைகளை சந்தித்து வாய்ப்பி ல் லாமல் தவித்து வந்தார். இடையில் சில வருடங்கள் பெரிய அளவில் ஹிட் படங்களை கொடுக்காமல் இருந்த இவருக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரம் தான்.

அங்கு ஆரம்பித்த அதிர்ஷ்டம் இப்போது அவரை அடுத்தடுத்த  கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இப்படி திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டி வரும் திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் 40 வயதான நிலையிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா பற்றி பல செய்திகளும் வ த ந் தி களும் ப ர வி வந்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தற்போது பயில்வான் ரங்கநாதன் ஒரு விஷயத்தை போட்டு உ டை த்திருக்கிறார். அதாவது த்ரிஷாவை சில நடிகர்கள் காதலித்து க ழ ட் டி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் த்ரிஷா நடிக்க வந்த புதிதில் சிம்புவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். அவர்களைப் பற்றி பல கி சுகி சுக்கள் கூட வெளிவந்தது. அதை தொடர்ந்து தெலுங்கில் பிரபலமாக ஆரம்பித்த த்ரிஷாவுக்கு நடிகர் ராணாவுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் பொதுவெளியில் ஒன்றாக இணைந்து வருவது அப்போது மீடியாவில் ப ரப ரப்பாக பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவர்கள் இருவருக்கும் காதல் என்றும், விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றும் செய்திகள் கூட வெளிவந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவி ல் லை அந்த ஜோடி பிரிந்தது.

இதற்கு ராணா தான் முக்கிய காரணம் என்றும் த்ரிஷாவை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு க ழ ட்டி விட்டு விட்டார் என்றும் பயில்வான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து திரிஷாவும் சோசியல் மீடியாவில் சிலர் நண்பர்களாக வந்து பழகி விட்டு தன்னை பயன்படுத்துகிறார்கள் என்று ம றைமுகமான ஒரு கருத்தை போட்டு ஷாக் கொடுத்திருந்தார். அந்த அளவுக்கு மன வ ரு த் தத்தில் இருந்த அவர் அதன் பிறகு நடிப்பில் க வ ன ம் செலுத்த ஆரம்பித்தார். மேலும் அவர் வீட்டில் பார்த்த வரன்களையும் தட்டிக் க ழி த் துக் கொண்டே வந்தார். அப்படி ஒரு வெ று ப் பில் இருந்த த்ரிஷா ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதித்து நிச்சயதார்த்தமும் செய்தார்.

ஆனால் அதுவும் பா தியிலேயே நி ன்று போனது. இதனால் தான் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார் திரிஷா என பயில்வான் ரங்கநாதன் காட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவருக்கு ஆண்கள் மேலேயே கடும் வெ று ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் திரிஷா, தனுஷ், சிம்பு, விஜய் போன்ற நடிகர்களுடன் இடையில் காதல் கிசுகிசுக்களில் சிக்கியும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் தன் மனம் கவர்ந்தவருக்காக காத்திருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *