அய்யோ!! லாரி மட்டும் நேரா வந்திருந்தா... சில நொடிகளில் வாழ்க்கையைத் த வ ற விட்டிருப்பேன்... படப்பிடிப்பில் நடந்த தி டீ ர் அ தி ர் ச் சி சம்பவம்...!! பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்...!!

அய்யோ!! லாரி மட்டும் நேரா வந்திருந்தா… சில நொடிகளில் வாழ்க்கையைத் த வ ற விட்டிருப்பேன்… படப்பிடிப்பில் நடந்த தி டீ ர் அ தி ர் ச் சி சம்பவம்…!! பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்…!!

Cinema News General News videos

நடிகர் விஷால் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு வி றுவி றுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இப்படத்தின் படப்பிடிப்பின் போது வி ப த் து ஏற்பட்டது. லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இ ல் லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அ ட ங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வை ர லா னது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வி றுவி றுப்பாக நடைபெற்று வருகிறது. விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரிக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய ‘வலிமை’ விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். பிரபல ச ண் டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து ச ண் டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

கலை இயக்குனராக உமேஷ் ராஜ்குமார் பணியாற்றுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில்,  பிரத்யேக லாரி ஒன்று கட்டிடத்தின் சுவரை உ டை த்து வருவது  போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், அப்போது அந்த லாரி கட்டுப்பாட்டை இ ழ ந் து செட்டின் சுவரில் மோதும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த நிலையில் அந்த லாரி தனது கட்டுப்பாட்டை இ ழ ந் து நிற்காமல் ஓடியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதில் ஆ ப த் து ஏற்படவி ல் லை என கூறப்படுகிறது.  இது தொடர்பான வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “உண்மையிலேயே கடவுளுக்கு நன்றி. நூலிழையில் உயிர் தப்பினோம்…. தற்செயலாக, நேராக ரூட் எடுப்பதற்கு பதிலாக, லாரி கொஞ்சம் கு று க்காக சென்றதால் வி ப த் து நடந்தது, லாரி நேராக வந்திருந்தால் நாங்கள் இருவரும் (விஷால் & எஸ் ஜே சூர்யா) இப்போது ட்வீட் செய்திருக்க மாட்டோம், கடவுளுக்கு நன்றி, நாங்கள் அனைவரும் தப்பித்தோம்” என ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சில நொடிகளில்.. சில அங்குலத்தில் எனது வாழ்வு காப்பற்றப்பட்டு இருக்கிறது. கடவுளுக்கு நன்றி.. மீண்டும் படப்பிடிப்பில்” என்று அவர் பதிவிட்டு இருந்தார். ரித்து வர்மா கதாநாயகியாக நடித்து வரும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *