அட நம்ம சூப்பர் சிங்கர் ஷிவாங்கியா இது! ஹீரோயின்கள் போல் இ று க்கமான ஆடையில் ரசிகர்களை வாய்ப்பி ள க்க வைக்கும் பு கைப்படம்... இவரா என ஷா க் கான ரசிகர்கள்

அட நம்ம சூப்பர் சிங்கர் ஷிவாங்கியா இது! ஹீரோயின்கள் போல் இ று க்கமான ஆடையில் ரசிகர்களை வாய்ப்பி ள க்க வைக்கும் பு கைப்படம்… இவரா என ஷா க் கான ரசிகர்கள்..!!

General News Image News

விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி முடிந்தால் அது என பிக்பாஸ் அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பல பாடகர்களையும் பா டகிகளையும் உருவாக்கி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்று வந்த ஒருவர் தான் சிவாங்கி. சிங்கராக ஆரம்பித்த தனது வாழ்க்கையில் ஸ்டார் விஜய் டிவியில் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் கோ மா ளியாக இருந்து மிகப்பெரிய ஆதரவை மக்களிடம் பெற்றார்.

மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு பெற்ற சிவாங்கி, டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். குக் வித் கோ மா ளி முதல் 3 சீசன்கள் வெற்றியைத் தொடர்ந்து இப்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் கோமாளியாக கலக்கிய ஷிவாங்கி குக் வித் கோ மா ளியின் 4வது சீசனில் போ ட்டியாளராக களமிறங்கி அசத்தி வருகிறார்.

இதுதவிர ஷிவாங்கி படங்கள் கமிட்டாகி ஒருபக்கம் பிஸியாக நடித்து வருகிறார். பிரபலங்கள் ஆகி விட்டாலே போதும் போட்டோஷூட் பக்கம் செல்வது அனைவரது வழக்கமாக இருப்பதை போன்று சிவாங்கியும் அதை செய்து வருகிறார். அந்தவகையில் அடக்கவுடக்கமாக இருந்த சிவாங்கி தற்போது அப்படியே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாடர்ன் உடைக்கு மா றி யிருக்கிறார்.

தற்போது ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் செம ஸ்டைலாக ஹீரோயின்கள் ரேஞ்சிற்கு இறுக்கமான டி சர்ட் அணிந்து கி ளா மர் லுக்கில் பார்த்தபடி ஒரு போட்டோ ஷுட் நடத்தி வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஷிவாங்கியா இது என ஷாக் ஆகியுள்ளனர்.

அதோடு அவரின் புதிய பு கைப்படத்தை இணையத்தில் வை ர லா க்கி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *