மயில்சாமி இ ற ப் பின் போது வெறும் 10 செகண்ட் மட்டுமே அ ழு த அவரது மகன்...!! என்ன காரணம் தெரியுமா...? முதலில் யாருக்கு போன் செய்தார் தெரியுமா...?

மயில்சாமி இ ற ப் பின் போது வெறும் 10 செகண்ட் மட்டுமே அ ழு த அவரது மகன்…!! என்ன காரணம் தெரியுமா…? முதலில் யாருக்கு போன் செய்தார் தெரியுமா…?

General News videos

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி கடந்த சிவராத்திரியன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு முழுவதும் சிவனை தொழுது விட்டு அதிகாலையில் வீட்டுக்கு கிளம்பி இருந்தார். வீட்டுக்கு திரும்பிய மயில்சாமிக்கு தி டீ ரெ ன உடல் நலக்கு றை வு ஏற்பட அவரை ம ரு த்துவமனை அழைத்துச் சென்ற சூழலில், மா ர டை ப்பு ஏற்பட்டு உ யி ரி ழ ந் ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அ ஞ் சலி செலுத்தவும் செய்திருந்தனர்.

தொடர்ந்து மயில்சாமி உடலுக்கு இ று திச் சடங்குகள் செய்யப்பட்ட சூழலில் அவரது ம றை வு பலரையும் கவலைப் பட வைத்து வருகிறது. சினிமாவில் சிறந்த நடிகராக மயில்சாமி வலம் வந்த அதே சூழலில் தன்னிடம் உதவி என்று கேட்போருக்கு தன்னிடம் இ ல் லை என்ற சூழல் இருந்தாலும் கூட மற்றவரிடம் வாங்கியாவது தக்க நேரத்தில் உதவி செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். உதவி என வருபவர்களை வெ றும் கையுடன் அனுப்பும் பழக்கம் இ ல் லாத மயில்சாமியின் ம றை வு பற்றி பலரும் க ண் ணீ ர் ம ல் க கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், மயில்சாமியின் மகனான யுவன், தற்போது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பே ட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது தந்தையின் ம ர ண ம் குறித்தும், அதற்கு முன்பு இருவருக்கும் இருந்த பி ணைப்பு குறித்தும் ஏராளாமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தந்தை ம ர ண ம் அ டைந்து குறித்தும், அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி பேசிய அவரது மகன் யுவன் கூறியது, “அப்பா இ ற ந் தது உறுதியானதும் நான் போன் எடுத்து முதல்ல அருண் விஜய் அண்ணாவுக்கு தான் கால் பண்ணினேன்.

ஏனென்றால் அவர் என்னோட சொந்த அண்ணன் மாதிரி தான். எனக்கு இப்போ வரைக்கும் என்ன நம்பிக்கைன்னா எங்க அப்பா கிளம்பிட்டாரு எங்க கூட இ ல் ல, அப்படின்னு நான் இப்போ வரை நம்பவே இ ல் லை. ஏன்னா ஒரு 15 நிமிஷத்துல எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இப்ப வர நான் அதிலிருந்து பிளாஸ்ட்  அவுட் ஆகல. ஏன்னா அதைவிட எனக்கு நிறைய வேலைகள் இருக்குனு நான் நினைக்கறேன். வ ரு த் த ப்படுவதை விட, அவர் பண்ண நினைத்த வேலையை விட இன்னும் நிறைய பாக்கணும் அப்படின்னு தான் இருக்கு.

எங்க அப்பா இ ற ந் த தும் நான் அ ழு தே ன் அப்படின்னா, அருண் விஜய் அண்ணாவுக்கு போன் பண்ணப்போ ஒரு பத்து செகண்ட் மட்டும் தான் நான் அ ழு தேன். அதுக்கப்புறம் வர்றவங்க எல்லாரையும் நான் தான்  சமாதானப்படுத்தி உட்கார வைக்கணும். அதை விட  முக்கியமான விஷயம் அம்மாவுக்கு அப்பா இ ல் லைங்ற வ ரு த் தத்தை கொடுக்காமல் பாத்துக்கணும். அதுக்கு யாராவது ஒருத்தவங்க ஸ்ட்ராங்கா இருக்கணும். அவர் பண்ணினதெல்லாம் பார்த்து நானும் சந்தோஷப்பட்டு தான் இருக்கேன்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *