சிருஷ்டி டாங்கே என்பவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 2011-ம் ஆண்டு வெளியான வெளியான யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ஃபூல்(தெலுங்கு) ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு திருப்பு முனையாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரத்தை சித்தரித்து நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு குறித்து பல கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது திரை விமர்சகர்களால்.தற்போது டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர்(2015) மற்றும் கத்துக்குட்டி உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெள்ளை நிற அழகிய உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட்…