இந்த வாரம் குக் வித் கோ மா ளி ப்ரோமோவை பார்த்து க டு ப் பான நெட்டிசன்கள்...!! என்ன காரணம் தெரியுமா...?

இந்த வாரம் குக் வித் கோ மா ளி ப்ரோமோவை பார்த்து க டு ப் பான நெட்டிசன்கள்…!! என்ன காரணம் தெரியுமா…?

Cook with Comali videos

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டும் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோ மா ளிகள் தான். அது மட்டும் இ ல் லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பி ர ச் ச னையில் மன அமைதிக்கு ஒரு மருந்தாக குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இது சமையல் நிகழ்ச்சி மட்டும் இ ல் லா மல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. மூன்று சீசன்கள் வெற்றிகரமாக மக்களின் பேராதரவை பெற்றதை தொடர்ந்து குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர்.

கடந்த சீசன் போல இ ல் லாமல் இந்த சீசனில் பல புதிய கோ மா ளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏனெற்றால் கடந்த குக் வித் கோ மா ளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்களுக்கு பதிலாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

அதிலும் மூன்று சீசன்களாக கோ மா ளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக ப்ரொமோட் ஆகி இருக்கிறார். இந்த சீசனில் புகழ், குரேஷி, மணிமேகலை, சுனிதா என்று ஒரு சில முன்னாள் கோ மா ளிகள் மட்டுமே இருக்கின்றனர். ஆனால், கடந்த மூன்று சீசன்களை விட இந்த சீசன் பார்வையாளர்களை க வரவி ல் லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் புகழின் காமெடிகள் பார்வையாளர்களை கொ ஞ்சம் ச லி ப்படையச் செய்து இருக்கிறது.

இந்த சீசனில் புகழுக்கு ஆரம்பத்தில் இருந்தே நெட்டிசன்களின் வி ம ர்சனங்கள் வரத் துவங்கி விட்டது. அதிலும் புகழ் ஷிவாங்கியின் அண்ணன், தங்கை பாசம், புகழ் – தாமுவின் அப்பா மகன் பாசம் என்று ஓவராக cringe செய்து வருகிறார் புகழ். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் கெட்டப் ரவுண்டில் புகழ் காந்தாரா கெட்டப்பை போட்டு வந்துள்ளார். அதை பார்த்த vj விஷால் கண் க ல ங்கி இருக்கிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர் குக் வித் கோ மா ளிக்கு எதற்கு காந்தாரா கெட்டப் என்று கமெண்ட்  செய்து வருகின்றனர். மேலும், சிலரோ காந்தாரா ஒரு குறிப்பிட்ட மக்களின் கலாச்சார உணர்வை போற்றும் ஒரு படம். அப்படிபட்ட கதாபாத்திரத்தை எதற்கு வே டிக்கையாக்குகிறீர்கள் என்று கொ ந் த ளித்து வருகின்றனர். ஏற்கனவே ராஜா ராணி 2வில் சித்து, காந்தாரா கெட்டப்பை போட்டு நடித்து இருந்தது பெரும் கே லி க்கு உள்ளாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *