நீ மான்குட்டி... நான் யானைக்குட்டி...!! open ஆக பேசிய ரவீந்தர்...!! இணையத்தில் வை ர லாகும் ரவீந்தரின் ரொமாண்டிக் பதிவு...!!

நீ மான்குட்டி… நான் யானைக்குட்டி…!! open ஆக பேசிய ரவீந்தர்…!! இணையத்தில் வை ர லாகும் ரவீந்தரின் ரொமாண்டிக் பதிவு…!!

General News

தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத் தமிழன் ஆகிய படங்களை விநியோகம் செய்துள்ளார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர்.

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை செப்டம்பர் 1, 2022-ல் திருமணம் செய்து கொண்டார் என்பது நமக்குத் தெரிந்ததே. இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார். மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி சச்சின் என்ற ஒரு மகன் இருக்கிறான்.

பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வே று பாட்டால் வி வா கரத்து பெற்று பி ரி ந் தனர். ரவீந்தரும் முதல் மனைவியை பி ரி ந்து தனியே தான் வாழ்ந்து வந்தார். ஆகவே இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இவர்களின் திருமண படங்கள் வெளியான போது, படத்தின் புரொமோஷனாக இருக்கும் என பலருக்கும் தோன்றியது. ஆனால் இது நிஜத்திலேயே நடந்த திருமணம் தான் என தெரிந்த போது பலரும் பல கருத்துக்களை முன் வைத்தனர்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். அதிலும் ரவீந்தர் உருவ கேலியால் தாக்கப்பட்டார்.  ஆனாலும் அவை அனைத்தையும் தாண்டி தற்போது திருமணத்திற்குப் பிறகு அவர்கள் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் படங்களும் இணையத்தில் வெளியாகி வை ர லாகி கொண்டு தான் வருகின்றது. அந்த வகையில் ரவீந்தர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் தனது மனைவி மகாலட்சுமியுடன் காரில் அமர்ந்திருக்கிறார் ரவீந்தர். அதில் மகாலட்சுமி மஞ்சள் நிறத்தில் உடையணிந்திருக்கிறார். அதில் பின்வருமாறு கூறியுள்ளார். நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ.. ஆனா உன் கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான் என கா மெடியாக பதிவிட்டுள்ளார். இதுவும் தற்போது  இணையத்தில் வை ர லாகி  வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *