விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஸ்ருஷ்டி டாங்கே, காளயன், ஷெரின், விசித்ரா, ராஜ அய்யப்பா, விஷால் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பிரபலங்கள் மிகவும் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்கள்.
இதற்கெல்லாம் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி மட்டுமே ஒரே காரணம். மேலும் ஒரு சிலருக்கு வெள்ளித்திரையில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவி ல் லை என்றாலும் சின்னத்திரையில் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி உள்ளார்கள். இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இது யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டாக மாறியுள்ளது.
அது என்னவென்றால் இந்த வார எலிமினேஷனில் விஷால் மற்றும் மைம் கோபி ஆகிய இருவருமே வெளியேறவில்லை, இருவரும் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள். இறுதி கட்டத்தில் மோதிக்கொண்ட இருவரும் நன்றாக சமைத்து நடுவர்களின் பாராட்டை பெற்று நல்ல உணவுகளை கொடுத்ததால், இருவருமே காப்பாற்றப்பட்டுள்ளனர். இதை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.