மலையாள திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இதன் பின் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்தடுத்த தமிழில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசை என்றும் கூறியிருந்தார்.
ரூ. 20 லட்சம் செலவு செய்து BMW பைக் ஒன்றை சமீபத்தில் வாங்கினார். இதற்க்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் அஜித்துக்கு நன்றி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சமூக வலைதள பக்க்கத்தில் புடவை அணிந்து தன்னுடைய லேட்டஸ்ட் பு கைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் 44 வயதாகும் நடிகை மஞ்சு வாரியர்-ஆ இது என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள். இதோ அந்த பு கைப்படம்..
A saree is not just a garment. It’s a language ❤️#saree #sareelove pic.twitter.com/p3anzEQ7DU
— Manju Warrier (@ManjuWarrier4) February 26, 2023