90களில் கொடி கட்டி பறந்த நடிகை கனகாவை து ர த்தி து ர த்தி காதலித்த பிரபல நடிகரின் மகன்…!! இ று தியில் அவருக்கு ஏற்பட்ட கொ டு மை!! கண் க ல ங்க வைக்கும் து யரச் செய்தி…!!

General News

தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கனகாவின் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட கு ழ ப் ப ங்கள் நடந்துள்ளன. அதிலும் அவரை பிரபல நடிகரின் மகன் ஒரு தலையாய் காதலித்து உ யிர் விட்ட ச ம்பவமும் அரங்கேறியுள்ளது. 1989 இல் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியாகிய கரகாட்டக்காரன் படத்தின் மூலம் மிகப் பெரிய பெயரையும், பாராட்டையும் பெற்ற கனகா அதன் பிறகு தமிழ் சினிமாவின் த வி ர் க்க முடியாத ஒரு நடிகையாக மா றி னார். குடும்பப் பாங்கான வே டமாக இருந்தாலும் சரி, க வர் ச்சி கலந்த வே டமாக இருந்தாலும் சரி, கனகாவுக்கு நிகர் கனகா தான்.

இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள கனகா 2000 ஆம் வருடம் வரை சினிமாவில் நடித்து கொண்டு தான் இருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த்,சரத் குமார் என்று பல நடிகர்களுடன் நடித்தாலும் இதுவரை கமலுடன் மட்டும் இவர் நடித்ததே இல்லை. பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர் குறிப்பிட்ட ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு உதவியாளராக பிரபல நடிகர் எஸ் ஏ நடராஜன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கனகாவுக்கு அனைத்து எ டுபி டி வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் கனகாவை ஒரு தலையாக கா தலிக்க ஆரம்பித்து விட்டார். அந்த கால கட்டங்களில் கனகா சினிமாவில் உ ச் ச த்தில் இருந்தார். ஆனால் அந்த உதவி இயக்குனர் சமீபத்தில் தன்னுடைய தந்தையை இ ழ ந் து சோ ற் றுக்கே க ஷ் ட ப்படும் நிலைமையில் சுற்றி வந்துள்ளார்.

இதைப் பார்த்த பலரும் எ ச் ச ரித்த நிலையில் விடாமல் கனகாவை து ரத்தி து ரத்தி காதலித்து வந்துள்ளார். அவருடைய படப்பிடிப்புக்கு செல்வது, கனகாவின் வீட்டின் முன்பு நின்று அவரைப் பார்க்கத் துடிப்பது என ஏகப்பட்ட வேலைகள் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *