தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட கியூட் லவ் வீடியோ...!! யாருக்கு தெரியுமா...? என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா...?

தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட கியூட் லவ் வீடியோ…!! யாருக்கு தெரியுமா…? என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா…?

General News videos

விஜய் தொலைக்காட்சியில் விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் தான் தொகுப்பாளினி ப்ரியங்கா. இவர்  நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது, நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தற்போதைய நிலவரப்படி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

மேலும் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்போது மாகாபா-வுடன் இணைந்து ஓ சொல்றியா ஊ ஊ சொல்றியா எனும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா காம்போ டாம் அண்ட் ஜெர்ரி போல பார்ப்பதற்கே பார்வையாளர்களின் கண்ணே படும் அளவிற்கு வேற லெவல் நகைச்சுவையாக இருக்கும்.  இந்நிலையில், தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் போது அதே நிகழ்ச்சியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த பிரியங்கா, கடந்த சில வருடங்களாக கணவரைப் பற்றி ஒரு பதிவை கூட போடவில்லை. ஆனால், அதை பற்றியெல்லாம் க வ லை ப்படாத பிரியங்கா தனக்கு பிடித்த விஷயத்தில் மட்டுமே க வ ன ம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன் தம்பியின் மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு உன்ன விட்டா எனக்கு யாரடி? என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வை ர லா கி வருவதையும் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *