பொதுவாக தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர் நடிகைகள் இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை என்றால் அது பிரபல இளம் நடிகையான யாசிகா ஆனந்த். இவர் மாடல் ஹீரோயின்னாக முதல் முதலில் அறிமுகமானார். இவர் க வ லை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நு ழைந்து இருந்தாலும் கூட இவரை மக்களிடையே அடையாளம் காட்டியது என்னவோ இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் தான். இந்த படத்தில் அம்மிணி க வ ர் ச்சி காட்சிகளில் தா றுமா றாக நடித்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இருந்தார்.
இதனையடுத்து இவருக்கு ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாசில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து. அதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வாரம் வரை வந்தது மட்டுமின்றி, அதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். அது மட்டுமன்றி இவரின் பிரம்மாண்டமான ரொ மா ன்ஸ் சீன்களில் யாசிகாவின் நடிப்பு இவரின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். தற்போது ச மீ பமாக யாசிகாவுக்கு கார் வி ப த் து நடந்ததால் மக்கள் யாசிகாவின் படத்தை மி ஸ் பண்ணிட்டாங்க என்றே சொல்லலாம்.
இந்நிலையில் நிரூப்பும் யாசிகாவும் அடித்த லிப் லாக் போட்டோ பிக் பாஸ் சீசன் 5 ரிலீஸ் ஆனது பெரும் ச ர் சை யை ஏற்படுத்தியது. இதை பற்றி யாசிகாவும் ஓபனாக கூறியது என்னவென்றால் இருவரும் லிவிங் டூ கெதரில் ஒன்றாக தான் இருந்தோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கையில் எங்களிடையே பிரிவு ஏற்பட்டு பி ரேக் அப் ஆச்சு. நிரூப்பும் யாசிகாவை போல பிக் பாஸ்ல தான் பிரபலமானார். தற்போது தமிழ் நாட்டில் அந்த லி ப் லா க் போட்டோவுக்கு பிறகு இந்த இரண்டு பிரபலங்களையும் தெரியாதவர்களே இருக்க முடியாது காரணம் அப்படி ஒரு காட்சி அது.
இந்த போட்டோ வெளியான பிறகு யாசிகா தன் காதலை நினைவுபடுத்தி மனம் திறந்து ஓபனாக அவரின் காதல் பற்றி கூறினார் என்று சினிமா வட்டாரத்தின் மூலம் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. பின்னர் யாசிகாவின் பி ரே க் அப் பற்றி கேட்ட கேள்விக்கு பி ரே க் அப்க்கு நிறைய காரணம் உண்டு. ஆனால் அதில் முக்கிய காரணம் மனசு தான் என்று மிக உருக்கமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் யாசிகா தனது காதல் கனவுகளை மறந்து எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியானது. இதைத் தொடர்ந்து ச மீ பத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வரும் தி லெஜெண்ட் படத்தில் நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய ரசிகர்களுக்கு முகத்தை காட்டி அவர்களை குதூகலப்படுத்தி உள்ளார்.