தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட நடிகர் ஷாமிற்கு தயாரிப்பாளரால் வந்த மி ர ட் டல்..!! அதற்கு காரணம் என்ன தெரியுமா..?? ஹீரோ போல் காப்பாற்றிய பிரபல முன்னணி நடிகர்..!! அவர் யார் தெரியுமா..??

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட நடிகர் ஷாமிற்கு தயாரிப்பாளரால் வந்த மி ர ட் டல்..!! அதற்கு காரணம் என்ன தெரியுமா..?? ஹீரோ போல் காப்பாற்றிய பிரபல முன்னணி நடிகர்..!! அவர் யார் தெரியுமா..??

Cinema News Image News

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட நடிகர் ஷாமிற்கு தயாரிப்பாளரால் வந்த மி ர ட் டல்! அதற்கு காரணம் என்ன தெரியுமா? ஹீரோ போல் காப்பாற்றிய பிரபல முன்னணி நடிகர்..!! அவர் யார் தெரியுமா? ஷாம்சுதீன் இப்ராஹிம் ஒரு இந்திய நடிகர் மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தோன்றுகிறார். ஒரு தொழில்முறை மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், விரைவில் 12B திரைப்படத்தில் தனது நடிகராக அறிமுகமானார். மேலும் அவர் லேசா லேசா, இயற்கை, மற்றும் உள்ளம் கேட்குமே போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். கிக் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் பாராட்டுகளைப் பெற்றார், இது அவருக்கு கிக் ஷாம் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. ரேஸ் குர்ரம் போன்ற மற்ற முக்கிய தெலுங்கு படங்களில் ஷாம் நடிக்க கிக் உதவியது.

ஒரு இடைவெளிக்குப் பிறகு 6 மற்றும் புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்குத் திரும்பினார். பிரசன்னா மற்றும் அஷ்வின் காக்குமானு நடித்த நாங்க ரொம்ப பிஸி படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். ஷாம் விஜய்யின் சகோதரனாக வாரிசு படத்தில் நடித்துள்ளார். ஷம்சுதீனுக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் தனது கல்லூரித் தோழியான காஷிஷை மணந்தார். இந்நிலையில் இவர் பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு மிகப்பெரிய ச ம் ப வம் பற்றி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

அதாவது அன்று இவர் நடித்த ஒரு படத்திற்கு முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் டப்பிங் பேச வருவேன் என நடிகர் சாம் க ரா ராக சொன்னதால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷாம் வீட்டுக்கு 10 ஆட்களை அனுப்பி இவரை மி ர ட்டி இருக்கின்றாராம். இதனால் ப ய ந் த ஷாம் உடனே கேப்டன் விஜயகாந்துக்கு போன் செய்து இந்த பிரச்சனையை பற்றி கூறி இருக்கிறார். கவலை படாதீங்க இந்தப் பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என விஜயகாந்த கூறி அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து ‘இனி.. இது என் பிரச்சினை’ என கூறி இருக்கிறார். இதன் பிறகு இந்த பிரச்சனையை விஜயகாந்த் தீர்த்து வைத்து விட்டார் என கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *