சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமியின் குழந்தைகளா இது…? செம்ம ஸ்டைலாக எப்படி இருக்காங்க பாருங்க…!! இதோ பு கைப்படம்…!!

Image News

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடிகள் தங்களது குழந்தைகளின் பு கைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்கள். பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையினை வெளிப்படுத்திய கிராமிய பாடகர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடிகள். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள்  மனதில் இடம் பிடித்தார்கள். மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடா முயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டையும் தட்டிச் சென்றார்.

இவர்களின் கிராமிய நாட்டுப்புற பாடல்களை யாராலும் அ டி த்துக் கொள்ள முடியாது என்றே சொல்லலாம். சூப்பர் சிங்கரை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோ ல் விய டைந்தது.  இவர்கள் பாடிய சின்ன மச்சான் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் வை ர லா னதையடுத்து இந்த ஜோடியும் ப ய ங் கர வை ர லா கினர்.

புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். பின்பு தனது திறமையினால் வெள்ளித்திரைக்கு சென்ற இவர்கள் தங்களது சொந்த ஊரான புதுக்கோட்டையில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளனர். மேலும் இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சமீபத்தில் காதணி விழாவையையும் நடத்தியுள்ளனர்.

இவர்கள் தனியாக யூடியூப் சேனல் ஒன்றினை தொடங்கியுள்ளதோடு, அதில் அ டிக்க டி பல காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பின்பு வளர்ந்திருக்கும் தங்களது குழந்தைகளுடன் குடும்ப பு கை ப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *