மயில்சாமியின் மரணம் குறித்து நகைச்சுவை நடிகர் எம். எஸ் பாஸ்கரன் முதல் முறையாக உ ரு க் கத்துடன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும். பல குரலில் பேசும் முக்கிய கலைஞராகவும் வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்தவர். மயில்சாமி மா ர டை ப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த பிப்ரவரி 19-ந் தேதி அதிகாலை ம ர ண மடைந்தார். அவரது ம ர ண ம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோ க த் தை ஏற்படுத்தியது. சினிமா மீதுள்ள அ தீத நாட்டம் காரணம் பல தரப்புகளில் வாய்ப்புகள் தேடி 1984ஆம் ஆண்டு வெளியாகிய “தாவணி கனவுகள் ” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் என்பதை தாண்டி சமூக சேவகராக பலருக்கும் பல உதவிகள் செய்து வந்தார். உதவி என்று கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் செய்யும் இளகிய மனம் படைத்தவர் மயில்சாமி. இதுநாள் வரை நடிகராக மட்டுமே தெரிந்த மயில்சாமி இப்போது தெய்வமாக தெரிகிறார், இ ற ந் து விட்டார் என்பதால் அ ல்ல, அவர் செய்த நல்ல விஷயங்களால் மக்களுக்கு அப்படி தோன்றுகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் எம். எஸ். பாஸ்கரன் அவருக்கும் மயில்சாமிக்கும் இடையில் இருக்கும் நட்பை தெளிவுபடுத்தி கூறியிருக்கிறார்.
மயில்சாமியை க டை சியாக ஒரு 15 நாளைக்கு முன் பார்த்தேன். கடைக்கு போயிட்டு வரும்போது ரோட்ல பார்த்து பேசினேன். அப்போது என்ன மச்சான் உடம்பு சரியில்லையானு கேட்டேன். அதற்கு அவன், ஆமாடா ஹார்ட் அட்டாக்கு, டுவிங்னு ஒரு சவுண்ட கொடுத்தான். என்னடா இத இவ்ளோ கூலா சொல்றனு கேட்டேன். அதற்கு என்ன பண்றது, 3 முறை ஆபரேஷன் பண்ணிட்டேன். ஏதோ வருது போகுது விடுனு, அதையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு என்னிடம் பேசினான். ஹார்ட் அட்டாக் வந்திருச்சேனு துளியும் அவன் கவலைப்படவில்லை.
உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு தனது நகை எல்லாம் அ ட மானம் வைத்து எல்லாம் உதவி செய்திருக்கிறார். கடவுள் நம்பிக்கை, மற்றவர்களுக்கு உதவுவது, எல்லோரிடமும் சகஜமாக பழகுவது என சிறப்பாக வாழ்ந்துள்ளார் மயில்சாமி. இவர், “ ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் சாதாரணமாக இருந்தவர்கள் தான், அதன் பின்னர் நாங்கள் இருவரும் நண்பர்களாகினோம். மயில்சாமி என்னை வாடா போடா என்று தான் கூப்பிடுவார், அந்தளவு இரண்டு பேரும் நண்பர்களாகவே மா றி விட்டோம்.
மேலும் மயில்சாமி தன்னுடைய ம ர ணத் தை கூட சிரிப்போடு தான் என்னிடம் கூறினான். அவன் தொடர்பு பட்ட எந்த விடயத்தையும் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல மனிதன்” எனக் கூறினார். ஒரு பேட்டியில் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், 3.30 மணிக்கு சிவராத்திரி பூஜை முடிந்து வீட்டிற்கு வந்திருக்கான், அப்போது பசிக்குது என கூற டிபன் கொடுத்துள்ளார்கள்.
பின் சாப்பிட்டது நெஞ்சுக்குள்ளேயே நிக்குது என கூற வெந்நீர் கொடுத்துள்ளார்கள். அதன் பிறகு நெஞ்சு வலிக்குது என சொன்னதும் பசங்க உடனே காரில் ம ரு த்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அப்போது தெருமுனை திரும்புவதற்குள் மகன் மடியிலேயே விழுந்து இ ற ந் திருக்கிறான் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.