நடிகர் விஜய்யின் காதல் தொடங்கி வி வா கர த் து ச ம்பவம் வரை... அனைத்து உண்மைகளையும் கூறி முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்...!!

நடிகர் விஜய்யின் காதல் தொடங்கி வி வா கர த் து ச ம்பவம் வரை… அனைத்து உண்மைகளையும் கூறி முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்…!!

General News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்பம் முதல் தற்போது வரை உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தாலும் கூட இடையில் பல ச ர் ச் சைகளிலும் சி க் கி வந்தார். அந்த வகையில் விஜய்யின் ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வி வா கர த் து வ த ந் திகள் வரை பு ட்டுப் பு ட்டு வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். ஆரம்பத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்யுடன் நடிகை சங்கவி இணைந்து நடிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் ஆரம்பத்திலேயே காதல் கி சுகி சு பரவியதால் எஸ் ஏ சந்திரசேகர் இனி விஜய் சங்கவியுடன் இணைந்து நடிக்க மாட்டார் என்று அறிவித்தார்.

அடுத்து, நடிகை த்ரிஷாவுடன் தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்து வந்தனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் காதல் கி சுகி சுக்களில் சி க் கினார்கள். அதனால் 17 ஆண்டுகளாக விஜய்யுடன் திரிஷாவை நடிக்க வி டா மல் தடுத்தார் விஜய் மனைவி சங்கீதா. தற்போது மீண்டும் திரிஷா, லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தற்போது விஜய்க்கும், கீர்த்தி சுரேஷுக்கும் விரைவில் திருமணம் என்று வ த ந் தி பரவியது.

இதற்கு கீர்த்தி சுரேஷ் அம்மா விளக்கம் அளித்து இனி மேல் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க மா ட்டார்கள் என்ற தகவலும் வெளியானது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து அவரின் அனுமதியுடனும் ஆலோசனையின் பெயரில் தான் த்ரிஷா நடித்து வருகிறார். எப்போதும் கணவரை விட்டுக் கொடுக்காத சங்கீதா, காசு வாங்கிய சிலர் விஜய்க்கு வி வா கர த் து என்று செய்திகளை ப ர ப்பி வருகிறார்கள்.

நானும் பல விஷயங்களை கூறி வருகிறேன், இது வெறும் பொ ய் தான் என்றும், இதை பல மீடியாக்கள் ப ரப்பி வருகிறாரகள். விஜய்யின் எ தி ரிகள் சிலர் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவி ல் லை என தெரிவித்துள்ளார் பயில்வான். விஜய் நிச்சயமாக எக்காரணம் கொண்டும் குடும்பத்தை விட்டு பி ரி ய மா ட்டார், நல்ல தந்தையாக மகனுக்கும், மகளுக்கும் இருப்பார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *