இயக்குனர் பாரதிராஜா கை வைக்காத நடிகைகளே கி டையாது… யாராக இருந்தாலும் த ய ங்க மா ட்டார்..!! 16 வயதில் இந்த பிரபல நடிகையையும் விட்டு வைக்கவி ல் லை…!! அவருக்கும் நடந்த சோ க ம்…!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் என்ற அவதாரம் எடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா அவர்கள். அவரின் முதல் படமே மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கி வெளியிட்டு வந்தார். அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போதும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட புது முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை ரேவதி.

மண் வாசனை படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் ரேவதி. அப்படம் கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் 80களில் கொடிகட்டி பறந்தார் என்றே சொல்லலாம். பாரதிராஜா என்றாலே தன் படத்தில் நடிக்கும் கலைஞர்களிடம் இருந்து நடிப்பு வர வேண்டும் என்பதற்காக  கன்னத்தில் பளார் என்று விடவும் சற்றும் த ய ங்க மாட்டார். அப்படி அவர் கை வைத்து அ டி க் காமல் உயர்ந்த நட்சத்திரங்களே கிடையாது.

இது குறித்து சித்ரா லட்சுமணன் அவர்கள் ஒரு பேட்டியில் நடிகை ரேவதி பற்றி பகிர்ந்துள்ளார். பாரதிராஜா அ டிக் காமல் நடித்து முடித்த நடிகைகளே கி டை யாது. அப்போது ரேவதியிடம் நீங்கள் எந்த கட்டத்தில் அ டி வாங்கினீர்கள் என்று கேட்டுள்ளார் சித்ரா லட்சுமணன்.

அதற்கு ரேவதி, ஒரே ஒரு அ டி மண் வாசனை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தான். அந்த காட்சியில் கத்தி பேச வேண்டும் அதற்காக கன்னத்தில் பளாரென்று அ டி த்தார். 16 வயதில் அப்படி அ டி த் தது தான் என்னால்  ம ற க் க முடியாது. ஆனால் அது அ டி கி டை யாது. என்னை என்கரேஜ் செய்ய அ டி த் தது போல் தான் அந்த அடி இருந்தது என்று கூறியுள்ளார்.

பாரதிராஜாவுக்கு முன் என்னை ப ளார் விட்டது நடிகர் பாண்டியன் தான். பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன். அப்படி காட்சிக்காக அவர் என்னை அ டி த்தது காதில் ச த்தம் தான் வந்தது என்று கூறியுள்ளார். அதற்கு காரணம் பாரதிராஜா பாண்டியன் கன்னத்தில் அ டி த்தார். அந்த கோ ப த்தில் தான் என்னை அ டி த்தார் பாண்டியன் என்று விளக்கமளித்துள்ளார் நடிகை ரேவதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *