சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த பெண் போட்டியாளரின் அம்மா ஒருவர் DJ ப்ளாக்கை திட்டுவது போன்ற ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்கிற அடையாளத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். பாட்டு போட்டியை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோவிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். எட்டு சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனில் அ டி எடுத்து வைத்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சூப்பர் சிங்கர் சீனியர் என்று இரண்டு பிரிவுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி ஷோக்களின் வரிசையில் சூப்பர் சிங்கர் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பது உண்டு. குறிப்பாக எஸ். பி. பாலசுப்ரமணியம், பி சுசீலா, எஸ் ஜானகி, எல் ஆர் ஈஸ்வரி போன்ற பழம்பெரும் பாடகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பலமுறை நடுவர்களாகவும் வந்திருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருப்பவர்கள் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகிய இருவர் தான். இதில் மா கா பா ஆனந்த் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா 2015 ஆம் ஆண்டு முதல் தொகுத்து வழங்கி வருகிறார். அதற்கு முன்பாக சிவகார்த்திகேயன், சின்மயி, திவ்யா, பாவனா என்று பலரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர்.
தற்போது மா கா பா மற்றும் பிரியங்கா இருவரும் சூப்பர் சிங்கரின் அங்கமாகவே மா றி விட்டனர். இந்த நிகழ்ச்சியின் தற்போதைய நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். இந்த 9வது சீசனில் முக்கிய போ ட்டியாளராக கலந்து கொண்டு இருப்பவர் தான் பூஜா. இவர் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்படும் நபராக திகழ்ந்து வருகின்றார்.
அதற்க்கு முக்கிய காரணம் DJ பிளாக். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிப்பவர் DJ பிளாக். குறிப்பாக குக் வித் கோ மா ளியின் பின்னணியில் வடிவேல் மற்றும் பலரின் குரல்களை ஒலிக்க விடுபவர் அவர் தான். அந்த வரிசையில் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து வருகிறார். குறிப்பாக போட்டியாளர் பூஜா வரும் போது இவர் pickUp லைன்களை போடுவார். அது பார்ப்பதற்க்கே மிக Cute ஆக இருக்கும்.
யூடியூபில் பலரும் அதை cut செய்து வீடியோவாக வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பூஜாவின் வீட்டில் இருந்து அவரின் பெற்றோர்கள் வந்துள்ளனர். அவர்கள் DJ ப்ளாக்கிடம் சற்று க டு மை யாக நடந்து கொள்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ப ரப ரப்பின் உ ச்சத்தில் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது. இதனை பார்த்த பலரும் ஷாக்காகி பல கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். ஆனால் இது Prank என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த ப்ரமோ ரசிகர்களிடத்தே தீ யா ய் பரவி வருகின்றது.