பாக்கத்தான் இவரு கா மெடி பீஸ்... நிஜத்தில் பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாண்ட வடிவேலு...!! அடக்கடவுளே.. இந்த லிஸ்டில் இவருமா...? 19 வயது நடிகையை க ட்டி அ ணைத்த வடிவேலு!!

பாக்கத்தான் இவரு கா மெடி பீஸ்… நிஜத்தில் பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாண்ட வடிவேலு…!! அடக்கடவுளே.. இந்த லிஸ்டில் இவருமா…? 19 வயது நடிகையை க ட்டி அ ணைத்த வடிவேலு!!

General News Image News

சினிமா துறையில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அடுத்து பெரிய அளவில் பேசப்படுபவர்கள் காமெடி நடிகர்கள்  தான். அந்த வகையில் கவுண்டமணி, செந்திலைத் தொடர்ந்து திரை உலகில் இருக்கும் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் போன்ற பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்தவர் வைகை புயல் வடிவேலு. பல வருடங்களாக நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த வடிவேலு தற்போது ரீ என்ட்ரியில் க ல க்கி கொண்டிருக்கிறார்.

காமெடியனாக கலக்கியது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றது. இந்த சமயத்தில் தான் சில ச ர் ச் சை களில் சி க் கி னார் வடிவேலு. அதன் காரணமாக வடிவேலு கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமா உலகில் ந டி க்காமல் போனார். ஒரு வழியாக லைகா நிறுவனம்  தலையிட்டு அந்த பி ர ச் ச னைகளிலிருந்து வடிவேலுவை வெளியே எடுத்தது.

வந்த வேகத்திலேயே நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். படம் வெளிவந்து மோ ச மா ன வி ம ர் சனத்தை பெற்றது.  ஆனால் அப்படத்தில் நடிகை ஷிவானியை வைத்து க வ ர் ச் சியை காட்டச் சொல்லியிருக்கிறார் வைகை.  அதனைத் தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் வடிவேலு மார்க்கெட் உயரும் எனக் கூறப்படுகிறது. சினிமா உலகில் வடிவேலு நல்ல பெயரைத் தான் எடுத்து இருக்கிறார் என பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால்  அவரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்  அண்மைக் காலமாக வெளிவருகின்றன.

நடிகர் வடிவேலுவை நம்பி வரும் நடிகைகளுக்கு வாய்ப்புகளை வழங்குவாராம். அப்படி இருக்கும் நடிகர் வடிவேலு தன்னால் பலர் வாழட்டும் என்று பல நடிகைகளுக்கு வாய்ப்பு தேடி கொடுத்துள்ளாராம். குறிப்பாக பட வாய்ப்பு இல்லாமல் த வி க்கும் நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகளை கொடுப்பாராம். சில இயக்குனருக்கு சிபாரிசும் செய்தும் உதவி இருக்கிறார். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் க ண் டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம். 8 மணிக்கு மேல் வடிவேலு நடிக்க மாட்டேன் என்று தன் படத்தில் நடிக்கும் நடிகைகளை பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தாராம்.

அப்படி சின்னத்திரை தொடங்கி முன்னணி நடிகைகள் வரை சி ல் மி ஷ ம் செய்து வருவதாக சினிமா வி ம ர்சகர் வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.   அப்படி ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், சதா, ஷிவானி உள்பட பல முன்னணி நடிகைகள் தொடங்கி சின்னத்திரை நடிகைகள் வரை லிஸ்டில் இருப்பதாகவும் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் ம றை முகமாக தெரிவித்துள்ளார். மேலும், வடிவேலுவின் ஆரம்பகால படம் ஒன்றில் அவருடன் நடனமாடிய ஒரு நடிகைக்கு சொ ல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்தது கூட ச ர் ச் சையானது.

இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வடிவேலு இளம் நடிகை ஒருவரை கட்டி அணைத்த படி இருக்கும் பு கைப்படம் ஒன்று தீ யா க ப ரவி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்து தற்போது சீரியல் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் ரவீணா சமீபத்தில் வடிவேலுவை சந்தித்திருக்கிறார். அப்போது அவரை பார்த்த மகிழ்ச்சியில் ரவீணா அவருடன் இணைந்து பு கைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார். அப்போது தான் வடிவேலு அவரின் கன்னத்தைப் பி டித்து கொஞ்சி, அணைத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இதுதான் தற்போது மீடியாவில் மிக வேகமாக ப ரவி வருகிறது.

மேலும் இந்த போட்டோவை பார்த்த பலரும் ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது, பொது இடத்தில் இப்படித்தான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்களா என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இதுதான் தற்போது சில வி ம ர்ச னங்களை பெற்று பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ச மீபத்தில் நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது ச ர் ச் சையான நிலையில் தற்போது இந்த வி வ கா ரமும் பூ தா கர மாக வெடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *